Published:Updated:

செய்திகள்..

செய்திகள்..

##~##

''வரும் நாடாளுமன்றத் தேர்தலை ராகுல் தலைமையில் சந்திக்க எதிர்நோக்கி இருக்கிறோம்!''

 - மனீஷ் திவாரி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட, மத்திய அரசுக்கு தி.மு.க. கட்டளை இட்டிருக்கிறது!''

- ஜெயலலிதா

''நேர்மை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையதான பண்பு அல்ல... ஒவ்வொருவருக்கும் வேண்டிய பண்பு!''

- சகாயம், ஐ.ஏ.எஸ்.

செய்திகள்..

''நான் மது அருந்துவது போல் நடித்தால், அந்த படம் வெற்றி பெறுகிறது!''

- த்ரிஷா

''பணத்தின் பின்னால்தான் எல்லோரும் ஓடுகிறோம். பணத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை!''

- பில் கேட்ஸ்

செய்திகள்..