Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
##~##

விகடன் வாசகர்களுக்கு... வழக்கறிஞர் அருள் மொழியின் கனிவான வணக்கங்கள்...

 மார்ச் 8... சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடுகிறோம். பெண்களுக்கான சம உரிமை, விடுதலை, பாதுகாப்பு என விவாதங்கள் நடக்கும் நேரத்தில் நான் ஆண்களைப் பற்றி கொஞ்சம் பேசுகிறேன். பெண்களின் விடுதலையில்தான் ஆண்களின் விடுதலையும் அடங்கியிருக்கிறது என்பது தெரியுமா? கசப்பு மிட்டாய் தெரியுமா உங்களுக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போ உங்களிடம் நான் மூன்று கேள்விகள் கேட்கிறேன்... பதில் சொல்லுங்கள் பார்ப்போம்! உங்களுக்குப் பிடித்த பெண் யார்? உலகத்திலேயே அழகான பெண் யார்? அதிகம் மதிக்கப்பட வேண்டிய பெண் யார்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்கள் மனதில் என்னென்ன பேர் தோன்றுகிறது என என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால், என் மனதில் இந்த மூன்று கேள்விக்குமான பதிலாக ஒரே ஒரு பேர்தான் தோன்றுகிறது. அவர் யார் தெரியுமா? அவர்குறித்து நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும்.

இன்று... ஒன்று... நன்று!

காலம்காலமாக, பல தலைமுறைகளாக நாம் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு விஷயம்... 'பெண்களுக்கு எதிரி பெண்கள்தான்’ என்பது. அது உண்மையா என்ன? அதற்கு என்ன ஆதாரம்? அது உண்மை இல்லையெனில், பிறகு எது உண்மை? பெண்களின் எதிரி யார்?

கொஞ்சம் யோசிக்கலாமா?

7.3.13 முதல் 13.3.13 வரை 044 - 66802911* என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அன்பும் அக்கறையுமாகப் பேசுவோம்...

அன்புடன்,

அருள்மொழி.

*அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism