Published:Updated:

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14

Published:Updated:

புதிய தளம்... புதிய களம்... புதிய அனுபவம். இதுவரை  950-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை உருவாக்கிய விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் 2013-14ம் ஆண்டுக்கான புதிய மாணவர் படை தயார். திட்டத்திற்கு விண்ணப்பித்த 1,810 மாணவர்களில் பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, 57 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கூட்டுப்பயிற்சி முகாம் ஜூலை 27, 28 தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கிறது. புதியவர்களை வரவேற்கிறோம்... வாழ்த்துகிறோம்!

- ஆசிரியர்

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2013-14
##~##