Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய்திகள்...

"என்னால் கட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, நான் வளர்த்துவிட்ட சிலரே, என் புகழைக்

கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆறு பேர் கொலை வழக்கில் செயல்பட்டு வருகிறார்கள்!"

- வீரபாண்டி ஆறுமுகம்

"மக்கள் தொகை அடிப்படை யில் குற்ற நிகழ்வுகள் நடக்கும் விகிதாசாரத்தை எடுத்துக்கொண் டால்கூட, பிற மாநிலங்களைவிடக் குறைந்த அளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது!"

- கருணாநிதி

"மாதத்துக்கு 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். மற்ற 20 நாட்களில் மக்கள் பிரச்னைகளுக்காகப்
போராடுவேன்!"

- சிரஞ்சீவி

செய்திகள்...

"தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் புதிய அணி அமையும் வாய்ப்பு இல்லை. காரணம், விஜயகாந்த்துக்கு மாற்று அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லை!

- நல்லக்கண்ணு

"திரையில் புதுமுகங்களுடன் நடிப்பது கஷ்டமான காரியம்!"

- ப்ரியாமணி

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...