Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய்திகள்...

"எங்களின் விரோதிகள் அறிவாளிகள் என்றால், தலை வணங்குபவர்கள் நாங்கள்.

நாங்கள் கட்டிக் காத்து வரும் பண்பாட்டைப் புண்படுத்த முடியாது!"

- கருணாநிதி

"ஜனவரி மாதத்தில் இருந்து மக்கள் தரிசனம் நடத்தத் திட்டமிட்டு உள்ளேன். இதன் மூலம் மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டு அறிவேன்!"

- சரத்குமார்

"எளிய வாழ்க்கை வாழ்ந்தால்தான் மக்களுடன் நெருங்கிப் பழக முடியும். தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் வாழ்க்கை முறையிலும் சிக்கனமே மிஞ்சி இருந்தது!"

- க.அன்பழகன்

செய்திகள்...

"எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ-வை குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் வைத்திருப்பதாகவும், அங்குஇருந்து அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது!"

- தேவகவுடா

"இந்தியாவும் சீனாவும் பொருளாதாரரீதியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள். சீனா, இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்குதாரர்!"

- மன்மோகன் சிங்

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...