"யாரோ தப்புத் தப்பா எழுதித் தந்ததை, அந்த அம்மையார் அப்படியே இரண்டு மணி
நேரம் படித்துவிட்டுப் போயிருக்கிறார். ஒரு விதத்தில் அந்த அம்மையாரைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்!"
- மு.க.அழகிரி
"முல்லைப் பெரியாறு அணையைக் கேரளம் உடைக்குமானால், இந்திய ஒருமைப்பாடு உடைக்கப்படுவதற்கு, அதுவே அச்சாரமாகிவிடும்!"
- வைகோ
"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைத் தெருத் தெருவாகக் கொண்டுசேர்த்தவர்கள் காமராஜ ரும் கக்கனும்தான். அப்படிப் பட்ட கக்கனை காங்கிரஸ் கட்சி பட்டினியால் வாடவிட்டுக் கொன்றது!"
திருமாவளவன்
|