பிரீமியம் ஸ்டோரி

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

"அ.தி.மு.க. கூட்டணியில் 'புதிய தமிழகம்' கட்சி இடம்பெறும் வாய்ப்பை ஜெயலலிதா

உறுதி செய்துள்ளார். இது தமிழகம் தழுவி வாழும் கோடானுகோடி அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறோம்!"

- டாக்டர் கிருஷ்ணசாமி

"தி.மு.க-வினரால் வரம்பு மீறி மணல் கொள்ளை அடிக்கப்படுவதன் காரணமாக, தமிழகமே வறண்ட பாலைவனமாக ஆகும் நிலை உருவாகியுள்ளது!"

- ஜெயலலிதா

"சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, முதன்மையான மாநிலமாக விளங்குகிறது!"

- ஜெய்ராம் ரமேஷ், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர்.

செய்திகள்...

"என்னை உட்காரவைத்துக்கொண்டே கலையுலக நண்பர்கள் பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும் என்கிற அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதை நான் கட்டுப்படுத்த முடியவில்லை!"

- கருணாநிதி

"கூட்டணிபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதனை டாக்டர் ராமதாஸ் பார்த்துக்கொள்வார். வருகின்ற சட்டமன்றத்தேர் தலில் விஞ்ஞானரீதியில் அரசியல் செயல்பாடுகள் வகுக்கப்பட்டு உள்ளன!"

- அன்புமணி ராமதாஸ்

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு