பிரீமியம் ஸ்டோரி

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

"இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது

உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது!"

- விஜயகாந்த்

"வரும் சுதந்திர தினத்தில், தேசியக் கொடியை ஏற்றிவைத்து குடியை ஒழித்து குடிமக்களைக் காக்கும் அறிவிப்பினை கருணாநிதி வெளியிட வேண்டும்!"

- ராமதாஸ்

"சி.பி.ஐ அமைப்பைக் காங்கிரஸ் கட்சி கையாளும் விதத்தைப் பார்த் தால் வருகிற தேர்தலில் சி.பி.ஐ அதிகாரிகளையே தனது வேட்பாளர்களாக நிறுத்தும்போலத் தெரிகிறது!"

- நரேந்திர மோடி

செய்திகள்...

"என்னைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. என்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தற்கொலைப் படை அமைத்துள்ளனர்!"

- மம்தா பானர்ஜி

"கூட்டணிபற்றி சோனியா காந்தி சார்பில் தமிழகத்தில் நான் மட்டுமே பேச முடியும். வேறு யாரும் பேச முடியாது, பேசக் கூடாது!"

- தங்கபாலு

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு