Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய்திகள்...

"வாரம் மூன்று மொழிகள் அழிந்துவருவதாக ஆய்வுகள் கூறு கின்றன. ஆனால், நமது

உயிருக்கு நிகரான தமிழ் மொழி வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் முதல்வர் கருணாநிதி!"

- தயாநிதி மாறன்

"பெட்ரோல், டீசல், மண் ணெண்ணெய், சமையல் எரிவாயு என அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது சங்கிலித் தொடர்போல் அலை அலையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்!"

- ராமதாஸ்

"கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தில் உழவன் சேர்ந்தான், உழைப் பாளி சேர்ந்தான், அன்னத் தாய் சேர்ந்தாள், பொன்னுத் தாய் சேர்ந் தாள். இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்!"

- வைரமுத்து

செய்திகள்...

"என்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்கச் சில நடிகைகள் மறுக்கிறார்கள். யாரோ ஒருத்தர் சிவப்பாக கர்நாடகாவில் இருந்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்!"

- கருணாஸ்

"நான் தலைமறைவானதுபற்றியோ, கடந்த காலச் சம்பவங்கள் பற்றியோ பேச விரும்பவில்லை. புதிய வாழ்க்கையை நோக்கிப் பயணப்பட ஆசைப்படுகிறேன்!"

- ரஞ்சிதா

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...