Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:

செய்திகள்...  
செய்திகள்...
செய்திகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்திகள்...

''ராகுல் காந்தி போன்ற இளைஞர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்தால், நான் பதவி விலகுவதில் மகிழ்ச்சி அடைவேன்!''

- மன்மோகன் சிங்

''இந்தி, மலையாள சினிமாவைப்போல் இங்கு உள்ள ஹீரோக்களும் இணைந்து நடிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற முடியும்!''

- சரத்குமார்

''எத்தனை சோதனைகள் வந்தாலும் என் தந்தைக்காக உயிர்விட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன். அவர்களைக் கைவிட மாட்டேன்!''

- ஜெகன்மோகன் ரெட்டி

''முன்பு எனக்காக வாதாடிய வழக்கறிஞர், தற்போது கருணாநிதியுடன் கைகோத்துவிட்டதால், அவரிடம் இருந்து பெறப்பட்ட வழக்கு ஆவணங்களை முழுமையாக நம்பி வழக்கை நடத்துவதில் சிரமங்கள் உள்ளன!''

- ஜெயலலிதா

''தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை டிசம்பருக்குப் பிறகு மத்திய அரசு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், பயங்கரமான யுத்தம் நடத்துவோம்!''

- சந்திரசேகர ராவ்

செய்திகள்...
செய்திகள்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism