Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்
செய்திகள்...
செய்திகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய்திகள்...
செய்திகள்...

"இலங்கையில் அரச பயங்கரவாதத்தைத் தவிர, வேறு எந்தப் பயங்கரவாதமும் இல்லை!"

- சரத் ஃபொன்சேகா

"இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள்பற்றி சரத் ஃபொன்சேகா சாட்சியம் அளித்தால், அது ராஜ துரோகம். மீறி சாட்சியம் அளித்தால், அவரைத் தூக்கில்

போடுவோம்!"

- கோத்தபய ராஜபக்ஷே

"காடுவெட்டி குரு மிக மிக நல்ல மனிதர். வெளிப்படையாகப் பேசக்கூடியவர்!"

- ராமதாஸ்

"இப்போதெல்லாம் மணிரத்னம் என்னைப் பார்த்தால், சிரிக்கிறார். அதைப் பார்த்துதான் நான் நன்றாக நடிக்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறேன்!"

- விக்ரம்

"நாட்டு நலன் கருதிப் பெரும்பாலான தி.மு.க-வினர் அ.தி.மு.க-வில் இணையத் தயாராக இருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் தெரிய வரும்!"

- ஜெயலலிதா

"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடாவிட்டால், மத்திய அரசைக் கவிழ்ப்போம் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்!"

- லாலுபிரசாத் யாதவ்

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...