Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய்திகள்...
செய்திகள்...

"நான் கொடநாட்டில் ஓய்வு எடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம்தான். இங்கே இருப்பவர்கள் எந்த வேலையும் செய்யாமல், ஓய்வா எடுக்கிறார்கள்?"

- ஜெயலலிதா

"கலர் டி.வி-க்கள் விநியோகிக்கும் வேகத்துக்கு, டி.வி-க்களைத் தயாரிக்க முடியாததுதான் தாமதத்துக்குக் காரணம். இல்லாவிட்டால், தினமும் டி.வி. தந்திருப்போம்!"

- தயாநிதி மாறன்

"செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகளில் ஒரு பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு' என்று குறிப்பிட்டு இருப்பதுதான், தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்!"

- கருணாநிதி

"குஜராத் அரசு கொடுத்த நிவாரண நிதியை நிதிஷ்குமார் திருப்பி அனுப்பியது சிறுபிள்ளைத்தனம். இது போன்ற நாடகங்களால் எந்தப் பலனும் இல்லை!"

-யஷ்வந்த் சின்ஹா

"ஹீரோயின் என்ற பெயரில் வருவதும் பாடலுக்கு ஆடிவிட்டுப் போவதும் எனக்கே போரடித்துவிட்டது!"

- ஸ்ரேயா

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...