திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
 
செய்திகள்...
செய்திகள்...

''நக்சலைட் தீவிரவாதம் பரவிஉள்ள பகுதிகளைப் பார்த்தால் வளர்ச்சித் திட்டங்கள் இல்லாத பகுதிகளாகத்தான் உள்ளன!''

- மன்மோகன்சிங்

''நடந்த சம்பவத்துக்கு மத்திய அரசு பார்வதி அம்மாளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!''

- பழ.நெடுமாறன்

''குழந்தைகள் படிக்க வேண் டும் என்பதற்காகத்தான் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆனால், பள்ளியில் சேரும் முன்பே குழந்தைகளுக்குத் தேர்வு நடத்துவது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது!''

- கனிமொழி

''எனது எல்லா போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டாலும்கூட நான் கவலைப்பட மாட்டேன். ஏன் என்றால் நான் தவறு செய்வது இல்லை!''

- லாலு பிரசாத் யாதவ்

''அமிதாப் பச்சன் வசிக்கும் மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்த அமிதாப் தயாரா?''

- வைகோ

''கடந்த ஓர் ஆண்டாகவே ரசாயனத் துறை அமைச்சர் அழகிரியை அவையில் பார்க்கவே முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று அவை தெரிந்துகொள்ள விரும்புகிறது!''

- சுஷ்மா சுவராஜ்

செய்திகள்...


 
செய்திகள்...
செய்திகள்...