. ''ம.தி.மு.க..?'' .
''கடைசி நேர ஏமாறுதலுக்கு உட்பட்டது!''

- ஆ.மித்ரன், விருதுநகர்.

''அறிஞர்களின் பொன்மொழிகள் பலிக்குமா?''

''சில நேரங்களில் பலிக்காமல் போவதும் உண்டு. ஹெகல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர். கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளுக்கு முன்னோடி. ஹெகலின் புகழ்பெற்ற கூற்று ஒன்று, 'வரலாற்றில் எல்லா சம்பவங்களும் இரண்டு முறை நடைபெறுகின்றன. முதல் முறை அது சீரியஸாக நிகழ்கிறது. இரண்டாம் முறையோ, அது வேடிக்கையாகிவிடுகிறது.’ ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையை ஒட்டி தி.மு.க எம்.பி-க்களும் மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்ய முயன்றதும் சரி, இப்போது காங்கிரஸ் கூட்டணி யில் இருந்து வெளியேற ராஜினாமா செய்ய முயன்றதும் சரி... இரண்டுமே காமெடியாகி விட்டதே. ஹெகலின் வார்த்தைகளையே பொய் யாக்கிவிட்டதே, 'முன்னேற்ற’க் கழகம்!''

- மா.சந்திரவதனி, மதுரை.

''கலைமாமணி விருதுகளைப் பார்க்கும்போது விருதுகளின் மீதுள்ள மரியாதையே போய்விடுகிறதே?''

''உண்மைதான். எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போது, நமக்கு விருதுகள் மீது மரியாதை போய்விடத்தான் செய்கிறது. ஆனால், உங்களுக்காக ஒரு தகவல். 1966-ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கவர்னர் பரிசு அளிப்பதாக இருந்தது.

ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பு இல்லை. என் படத்தையே பார்க்காத கவர்னர் எனக்குச் சிறந்த நடிகர் விருது கொடுப்பதை நான் விரும்பவில்லை’ என்று எம்.ஆர்.ராதா அந்த விழாவுக்கே போக வில்லை. இத்தகைய சுயமரியாதை உள்ள கலைஞர்கள் இருந்தால், நீங்கள் சொல்லும் அந்த நிலை மாறும்!''

- ஆ.தமிழரசன், கம்பம்.

''எல்லாக் கட்சிகளுமே ஏதாவது இழுபறியில் சிக்கித் தவிக்கின்றனவே?''

''ஏன் பாஸ் வருத்தப்படறீங்க? இந்த பி.ஜே.பி-யைப் பாருங்க, ஏதாச்சும் சிக்கல் இருக்கா? எல்லோருக்கும் முந்தி வேட்பாளர் பட்டியலே அறிவிச்சிட்டாங்களே!''

- கலை, திருப்பூர்.

''சிங்கம் படுத்தால் எலி ஏறி விளையாடு மாமே?''

''உண்மைதான். 'காங்கிரஸுடன் கூட்டணியை முறிக்கிறோம்’ என்று தி.மு.க சொன்னவுடன், 'கொங்கு மக்கள் கழகம்’ விட்ட அறிக்கையைப் பார்த்தீர்களா? 'காங்கிரஸுடன் கூட்டணி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தி.மு.க கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம்’ என்கிறார்கள். கொ.மு.க-வின் 'பெருந்தன்மை’யைப் பாராட்டுவதா, அல்லது, 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்ற தி.மு.க நிலைக்குப் பரிதாபப்படுவதா?''

- எம்.வாசுகி, சேலம்.