திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ட்ரிபிள் ஷாட்

ட்ரிபிள் ஷாட்

ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்
 
ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்

ஹிட்டு: ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி மீது ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள்!

- ஆர்.கணேசன், ராமநாதபுரம்-2.

குட்டு: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்புவிழாவின்போது வழக்கறிஞர்களையும் பத்திரிகையாளர்களையும் தாக்கிய தி.மு.க-வினருக்கு!

- ஏ.சுப்புலட்சுமி, தாம்பரம்.

ஷொட்டு: தமிழகக் கோயில்களில் உள்ள மூலிகை ஓவியங்களைப் பராமரிக்கத் தனிக் குழுவை ஏற்படுத்தி உள்ள தமிழக அரசின் அறநிலையத் துறைக்கு!

- டி.பிரபு, திருவண்ணாமலை.

நிறைய ஜெயிக்க!

QA என்று செல்போனில் டைப் செய்து space உங்கள் 'ஹிட்டு, குட்டு, ஷொட்டு'களை 562636 நம்பருக்கு 3.5.10-க்குள் தட்டிவிடுங்க. வாராவாரம் 3 வாசகர்களின் செம ஹாட் 'ட்ரிபிள் ஷாட்'டுக்கு பளிச் பரிசு நிச்சயம்!

 
ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்