Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
செய்திகள்
செய்திகள்...
செய்திகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

.
செய்திகள்...
.

செய்திகள்...

''கருணாநிதி முதலில் என் காலத்துக்குப் பிறகு வீட்டைத் தானமாகத் தருவேன் என்றார். ஆனால், இப்போது ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு உடனடியாக வீட்டை மாற்றப் போகறார்!''

- ஜெயலலிதா

''பாகிஸ்தானுக்கு எதிரி இந்தியா அல்ல; சொந்த நாட்டுக்குள்ளேயே உருவாகி வளர்ந்திருக்கும் தீவிரவாதம்தான் பாகிஸ்தானின் உண்மையான எதிரி!''

- ஒபாமா

''நிதின் கட்காரியால் வார்டு கவுன்சிலர் தேர்தலில்கூட வெற்றி பெற முடியாது. அவர் பாரதிய ஜனதாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது!''

- லாலுபிரசாத் யாதவ்

''பாரதிராஜா எங்கே பாதை தவறினாலும் வீடு வந்துதான் சேருவார் என்று எண்ணுகிற குடும்பப் பெண்ணைப்போல நான் நம்பிக்கையோடு இருந்தேன்!''

- கருணாநிதி

''வெளிநாடுகளில்கூடத் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் விதிமுறை, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை!''

- நவீன் சாவ்லா

செய்திகள்...

 
செய்திகள்...
செய்திகள்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism