பிரீமியம் ஸ்டோரி
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
 
செய்திகள்...
செய்திகள்...

''போலி மருந்தைவிட காலாவதியான மருந்துகள் கொஞ்சம் பரவாயில்லை என்றே நாம் எண்ண வேண்டும்!''

- கருணாநிதி

''சட்டசபையில் அதிகக் கூச்சல் போடுபவர்களைத்தான் தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதே தெரியவில்லை!''

- சுதர்சனம் எம்.எல்.ஏ.

''பெண் போலீஸாரின் அணுகுமுறையில் பொதுமக்களுக்குத் திருப்தி இல்லை. வழக்கு விசாரணைக்குப் பெண் போலீஸாரைப் போட வேண் டாம் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்!''

- சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்

''அரசியலுக்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். மக்கள் விரும்பும்போது களத்தில் இறங்குவேன்!''

- விஜய்

''சிதம்பரம் குரலை உயர்த்தி அதிகம் பேசுவதை விட்டுவிட்டு, நக்சலைட்டுகள் விஷயத்தில் குறைவாகப் பேசி நிறைய சாதிக்க வேண்டும்.''

- பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

செய்திகள்...

 
செய்திகள்...
செய்திகள்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு