பிரீமியம் ஸ்டோரி
ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்
 
ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்

ஹிட்டு: தமிழகத்தில் மீண்டும் மேல்சபை - கருணாநிதி அறிவிப்பு.

- ராஜேஷ், திருச்சி.

குட்டு: தஞ்சையில் டியூஷன் ஃபீஸ் தராததால் இரண்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்த பெனடிக்ட் என்ற ஆசிரியருக்கு.

- விமல், வேலூர்.

ஷொட்டு: 'சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் கல்லூரியைவிட்டு நீக்கப்படுவார்கள்' என்று எச்சரித்துள்ள சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகத்துக்கு.

- மீனா, சென்னை.

நிறைய ஜெயிக்க!

QA என்று செல்போனில் டைப் செய்து space உங்கள் 'ஹிட்டு, குட்டு, ஷொட்டு'களை 562636 நம்பருக்கு 19.4.10 -க்குள் தட்டிவிடுங்க.
வாராவாரம் 3 வாசகர்களின் செம ஹாட் 'ட்ரிபிள் ஷாட்'டுக்கு பளிச் பரிசு நிச்சயம்!

 
ட்ரிபிள் ஷாட்
ட்ரிபிள் ஷாட்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு