விகடன் வரவேற்பறை

இயந்திர அண்டமும் அதற்கு அப்பாலும்
தமிழில்: நலங்கிள்ளி
வெளியீடு:பூபதி, 5-D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78.

அமெரிக்கக் கல்விக்கூடங்களில் சிறந்த இயற்பியல் நூலாகத் திகழும் 'THE MECHANICAL UNIVERSE' நூலின் தமிழ் வடிவம். அறிவியலின் மொழி ஆங்கிலம் என்பார்கள் சிலர். அறிவியலின் மொழி கணிதம் என்கிறது இந்நூல். அறிவியல் ரகசியங்களை அவிழ்க்கக் கணிதம் பயன்பட்டு வந்துள்ளதை இந்த நூல் விளக்குகிறது. அறிவியல் விதிகளுக்குரிய கணிதச் சமன்பாடுகளின் தோற்றமும் வளர்ச்சியும் விளக்கப்படுகிறது. தமிழகக் கல்விக்கூடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நூல்!

பாசாங்கு
இயக்கம்: எம்.கணேசன்
வெளியீடு: 18/25. 3-வது பஜனை கோயில் தெரு, சென்னை-94.

முதியவர்களுக்கு நேர்கிற புறக்கணிப்பு, அவர்களின் இயலாமை முன்வைக்கப்படுகிற படைப்பு. வளர்த்த மகனாலேயே, தந்தை புறம்தள்ளப்படுகிற அவலத்தை கணேசன் மென் உணர்ச்சிகளில் படமாக்கி இருக்கிறார். காட்சிப்படுத்தல், நெகிழ்வில் சிறக்கிறது. முதியவர், அருமையான தேர்வு!

இனியரு விதி...
new.inioru.com

மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி என்று அறிமுகமாகும் இணையதளம். ஈழப் போராட்டம், சர்வதேசப் பெண்கள் தினம், தமிழக போலீஸ் என்கவுன்டர்கள் என நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைச் சொல்கிற இணையதளம்தான். ஆனால், அந்தச் சம்பவங்களை வெறும் செய்தியாகப் பதிவு செய்யாமல், அதற்குப் பின்னால் உள்ள அரசியலை நுணுக்கமாக விவரிக் கிறார்கள். உலகம் முழுக்க நடைபெறும் சம்பவங்கள், அதன் பின்னணி, அரசியல் காரணங்கள்பற்றி அறிந்துகொள்ள உதவும் தளம்!

பூவுலகைக் காக்க...
new.poovulagu.blogspot.com

சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து பூமியைக் காப்பாற்ற எத்தனிக்கும் இயற்கை ஆர்வலர்களின் வலைப்பூ. இயற்கை விவசாயம், இயற்கை உணவு, கானுயிர் பாதுகாப்பு, நலவாழ்வு, சூழல் குறித்து அக்கறை செலுத்தும் பதிவுகள் நிரம்பியுள்ளன. பி.டி. கத்திரிக்காய் மற்றும் மான்சான்டோ விதைகள்பற்றிய பதிவுகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், நிலத்தைக் காக்க வேண்டியதன் அவசியம்பற்றிப் பேசுகின்றன. 'இந்திய அணு உலைகள்... மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்' - கட்டுரை அணு உலைகளின் ஆபத்தை, அரசின் பொறுப்பின்மையைச் சுட்டுகிறது. பயனுள்ள பதிவுகள் நிரம்பிய வலைப்பூ!

ரெட்டச்சுழி
இசை:கார்த்திக்ராஜா
வெளியீடு: திங்க் மியூஸிக் , விலை: ரூ.99

'பம் பம் பம்பரக் காத்து' பாடல் முழுக்க, சாட்டையில் இருந்துவிடுபட்டதும் மென் உறுமலுடன் சுழலும் பம்பரம் போல இசை வழிகிறது. 'பட்டாளம் பாருடா' பாடலில் ஒலிக்கும் குழந்தைகளின் குரல்களில் அத்தனைக் கொண்டாட்டம். ஹரிஹரன்-ஸ்ரேயா கோஷல், பெள்ளிராஜ் -ரீட்டா, என வித்தியாசமான கூட்டணியில் பந்தி விரிக்கும் 'பூச்சாண்டி கண்ணழகி' பாடலில் கிராமத்துக் கித்தாய்ப்பு. 'மரப்பாச்சி கல்யாணம் பாரு... ஒரு பீப்பீ டும்டும் ஊது!' போன்ற குழந்தை வரிகளில் கல்யாணக் குதூகலம் சொல்கிறது 'பற பறக் கிளி' பாடல்.