5 கேள்விகள்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம்...

''காலாவதியான மருந்துகளை ஒரு கும்பல் புதுப்பித்து விற்று 100 கோடிக்கும் மேல் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகக் கூறுகிறார்கள். மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது ஏன்?''

''காலாவதியான மருந்துகள் தொடர்பான பிரச்னையை அடியோடு களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உத்தரவிட்டுள்ளார். நடவடிக்கைகள் தொடரும்!''

ம.தி.மு.க-வின் மல்லை சத்யாவிடம்...

'' 'சட்டப்பேரவை திறப்பு விழாவுக்கு, எதிர்க்கட்சித் தலைவருக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கவில்லை' என்று அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. ம.தி.மு.க. ஏன் வெளிநடப்பு செய்தது?''

''ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததைத் தன் குடும்ப நலனுக்காக வேடிக்கை பார்த்தது, முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழக நலனைக் கைவிட்டது, முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையின் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அமைச்சர் முன்னிலையில் கொலை செய்யப்படும் அளவுக்குச் சட்டம் - ஒழுங்கைச் சீர் குலைத்தது என்று ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு, இந்த ஆட்சியில் வெளிநடப்பு செய்ய!''

வெற்றிகொண்டானிடம்...

''தோல்வி பயத்தால்தான் கருணாநிதி பென்னாகரம் வருகிறார் என்று ராமதாஸ், வைகோ கூறியுள்ளனரே?''

''யார் வந்தால் என்ன, நாங்கள் ஜெயிப்போம் என்று கூறும் யோக்கியதை இவர்களுக்கு இல்லாமல்போனதே தோல்வி பயத்தால்தானே!''

பொதுப் பணித் துறைச் செயலாளர் ராமசுந்தரத்திடம்...

''புதிய சட்டமன்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட செட்டுகள் 'எந்திரன்' படத்துக்கு உபயோகப்படுத்தப்பட்டவையாமே?''

''சட்டமன்றத்துக்கு மேலே அமைக்கப்பட்டு இருக்கும் கூரை செட்டிங் என்பதே தவறான தகவல். அது சினிமா செட்டிங் என்பதும் தவறு!''

சங்கீதாவிடம்...

''சினிமாவில் வாய்ப்பு இல்லாததால்தான் சீரியலில் நடிக்கிறீர்களா?''

''பல சஸ்பென்ஸ் த்ரில்லர் ஹிட் சீரியல்களை இயக்கியவர் என்பதால், நாகா இயக்கும் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மற்றபடி தொடர்ந்து சீரியலில் நடிக்கும் எண்ணம் இல்லை!''

மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டம்

ஆனந்த விகடன் 24-2-2010 இதழில் அறிவிக்கப்பட்டிருந்த 2010-11-ம் ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பங்கு பெற 2,373 மாணவ மணிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

முதல்கட்ட பரிசீலனை நடந்துகொண்டு இருக்கிறது.

- ஆசிரியர்