இதைப் படிக்காதீங்க!

முதல் இடத்தைச் சுற்றிவரும் ஐந்தாறு சூத்திரதாரிகளுக்கு சென்னையின் பிரதான இடத்தில் மதிப்புக்குரிய இடம் சலுகை விலையில் தரப்பட்டது. அடுக்கு மாடி ஆக்கி லாபம் பார்க்கும் காரியங்கள் தொடங்கிவிட்டனவாம்.

மிரட்டும் மந்திரி நடத்தும் கல்வி நிறுவனத்தில் சரியாகச் சம்பளம் தரப்படுவதில்லையாம். எப்படிக் கேட்பது என்று பயத்தில் இருக்கிறார்கள் ஊழியர்கள். 'ஐ டோன்ட் கேர்' என்கிறாராம் மந்திரி!

சர்ச்சையில் சிக்கிய ஆசிரமத்துக்கு மனைவியுடன் சென்று ஆசி வாங்கிய சிரிப்பு நடிகர், 'அந்தப் படம் கிடைச்சாப் போட்டுறாதீங்க' என்று நிருபர்களுக்கு போன் போட்டுக் கெஞ்ச ஆரம்பித்துஇருக்கிறார்!

ஞாபக சக்தி குறைந்து வருவதாக சிகிச்சை பெற்ற மூத்த அமைச்சர், அதற்கான பில்லை மட்டும் மறக்காமல் க்ளைம் பண்ணிவிட்டாராம்!

கண் சிவக்கும் தலைவர், அம்மா கட்சியைத் திட்டிப் பேசுவதில்லையே என்று சிலர் புகார்ப் பத்திரிகை வாசித்தார்களாம். 'அப்படி ஒரு கட்சி இருந்தாத்தானே திட்ட முடியும்' என்று இன்னும் சிவந்தாராம்!

'நான் திருந்திட்டேன்' என்று தயாரிப்பாளர்கள் பலருக்கும் தானே போன் செய்து பேசியதில், கலக்கல் காதல் நடிகருக்குக் கை மேல் பலனாம். ஏழெட்டுப் படங்கள் புக் ஆகிய திருப்தியில் கட்சியைக் கலைத்துவிட முடிவெடுத்துள்ளாராம்!

மீண்டும் பசையான துறை தனக்கு வரப் போகிறது என்று இரண்டு வாரங்களாகச் சொல்லி, சிரித்த முகத்துடன் வலம் வந்தார் சீனியர் அமைச்சர். ஆனால், ஏமாற்றம்தான் கிடைத்தது. ஆள் சைலன்ட் ஆகிவிட்டார்!