01-04-09

ஸ்பெஷல் 2

பிட்ஸ்

- ஷிவா

முக்தார் மாயி. பாகிஸ்தானின் கிராமத்தில் கூட்டாகக் கற்பழிக்கப்படும் தண்டனை வழங்கப்பட்ட பெண்மணி. பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தனது நிலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தார். அந்த வழக்கு நடைபெறும்போது தனக்குப் பாதுகாப்பளித்த நசீர் அப்பாஸ் என்ற போலீஸ் கான்ஸ்டபிளைத் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார் முக்தார். பாகிஸ்தானில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான செய்தி இது!

27 முழு வருடங்களை பிரிட்டன் சிறையில் கழித்துவிட்டு 'தவறாகக் கைது செய்யப் பட்டுவிட்டதாக' சமீபத்தில் விடுதலை ஆகியிருக்கிறார் சீன் ஹாட்சன். பாரில் பணிபுரியும் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்து கொன்றதாக சீன் மீது குற்றச்சாட்டு. நவீன டி.என்.ஏ. டெஸ்ட்கள் மேற்கொண்டதில் சீன் குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தவறாகத் தண்டித்ததற்கான நஷ்டஈடாக அரசாங்கத் தடயவியல் மையம் சீனுக்கு ஒரு மில்லியன் பவுண்ட்கள் செலுத்த வேண்டி இருக்குமாம்!

செக்ஸ்டிங். தனக்குப் பிடிக்காத பெண்களின் நிர்வாண படங்களை லட்சக்கணக்கான செல்போன்களுக்குப் பரப்புவது. இந்தப் புதிய கலாசாரத்துக்குச் சமீபத்தில் அமெரிக்காவில் பலியானவர் ஜெஸ்ஸி லோகன். காதல் கசந்து பிரிந்த பிறகு ஜெஸ்ஸி தனக்கு முன்னர் அனுப்பியிருந்த நிர்வாணப் படங்களை அவருடைய காதலன் பலருக்கும் பரப்பிவிட்டான். செல்லுமிடங்களில் எல்லாம் குத்தீட்டிகளாக் குத்தும் பார்வைகளைத் தவிர்க்க முடியாமல் மரணத்தைத் தழுவினார் ஜெஸ்ஸி!