01-04-09

ஸ்பெஷல் 2

5 கேள்விகள்

தி.மு.க-வில் இணைந்த கண்ணப்பனிடம்...

''நீங்கள் விலகியதால் ம.தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வைகோ கூறிஉள்ளாரே?''

''அவர் தனியாள் ஆகும் வரை அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருப்பார். இப்போதே, அவர் தனியாள்தான்!''

வேல்முருகன் எம்.எல்.ஏ-விடம்...

'' 'பா.ம.க-வின் தேவை அதிகம்; அதனால் அவர்களைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கருணாநிதி கூறியுள்ளாரே?''

''ஆண்டாண்டு காலமாக தமிழகத்தின் முதல்வர் பதவி உள்பட பல்வேறு ஆட்சி அதிகாரங்களை அனுபவித்தவர்களிடம், தமிழகத்தின் பெரும்பான்மைச் சமூகத் தினுடைய பிரதிநிதிகளாக உள்ளவர்கள், அவர்களுக்குரிய பெரும்பான்மை இடங்களைக் கேட்பதில் தவறில்லையே!''

ஞானசேகரன் எம்.எல்.ஏ-விடம்...

'' 'இந்தியாவின் உதவியால்தான் போரில் வெற்றி பெற்றோம்' என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளாரே?''

''போர் எங்கே முடிந்தது? அமைச்சர் கூறுவது உண்மையும் அல்ல. இந்தியா, ஆயுத உதவி எதையும் செய்யவில்லை. மருத்துவ உதவியும் உணவு உதவியும்தான் வழங்கியது. ரேடார் வழங்கியது ஆயுதங்கள் கணக்கில் வராது!''

கம்பம் செல்வேந்திரனிடம்...

'' 'எனது தேர்தல் அறிக்கையைத்தான் கருணாநிதி பயன்படுத்துகிறார். எனவே, தேர்தல் அறிக்கை வெளியிட மாட்டேன்' என்று விஜயகாந்த் கூறியுள்ளாரே?''

''மஞ்சள் துணியைக் கண்டெடுத்த சுண்டெலி ஒன்று, மளிகைக் கடைக்காரனைப் பார்த்து, 'என்னைப் பார்த்துதான் நீ மளிகைக் கடை வைத்துள்ளாய்' என்றதாம். அது போலத் தான் இருக்கிறது அவரது பேச்சு!''

ஆர்யாவிடம்...

''தெலுங்கில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?''

''தெலுங்கில், இயக்குநர் குணசேகர் என் நண்பர். அவர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. அதனால், வில்லனாக நடிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஹீரோவோ, வில்லனோ... படத்தில் என் கேரக்டர் பேசப்பட வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்!''