01-04-09

ஸ்பெஷல் 2

மாப்பிள்ளைத் தேங்காய்!

- ரேவதி

மாப்பிள்ளைத் தோழனாகவே சமையலில் இடம் பிடிக்கும்
தேங்காய்க்கு 'மாப்பிள்ளை' புரமோஷனே கொடுத்தால்...
மணக்க மணக்க தேங்காய் சமையல் ரெசிபிகள் தருகிறது
கேரளாவின் 'கோகனெட் டெவலப்மென்ட் போர்டு!'

கோகனெட் மில்க் கீர்!

தேவையானவை: தேங்காய்ப் பால் - 5 கப். சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய்- ஒரு டேபிள்ஸ்பூன். காய்ச்சிய பால் - ஒரு கப். சர்க்கரை - அரை கப். அரிசி - 2 டேபிள்ஸ்பூன். ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன். பிஸ்தா 5. பாதாம் - 10.

செய்முறை: தேங்காய்ப் பாலைக் காய்ச்சி, அதில் அரிசி சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கவும். இதில் காய்ச்சிய பால்விட்டு, சர்க்கரை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துண்டுகள், பிஸ்தா, பாதாமைப் பொடித்துத் தூவிப் பரிமாறவும்!

கோகனெட் மலாய் கோப்தா!

கோப்தா செய்யத் தேவையானவை: வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - அரை கிலோ. சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன். துருவிய சீஸ் - அரை கப். உப்பு, மிளகுத் தூள் - சுவைக்கேற்ப. எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மசித்த உருளைக் கிழங்குடன் துருவிய சீஸ், சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் கலந்துகொள்ளவும். இதைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கோப்தா ரெடி! இதைத் தனியாகவைத்து, கிரேவி தயாரிக்கவும்.

கோப்தா கிரேவி செய்யத் தேவையானவை: வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப். இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன். பூண்டு பேஸ்ட், கரம் மசாலா தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன். பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப். மிளகுத் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன். மிள காய்த் தூள் - கால் டீஸ்பூன். முந்திரித் தூள் - கால் கப். சோள மாவு - ஒரு டீஸ்பூன். தேங்காய் விழுது அல்லது திக்கான தேங்காய்ப் பால் - ஒரு கப். கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கவும். இதில் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்க்கவும். முந்திரித் தூள், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சோள மாவைப் போட்டுக் கிளறி எல்லாம் சேர்ந்து 'திக்'காக வந்ததும், அடுப்பை அணைத்துவிடவும். இதில் தேங்காய் விழுது அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து, செய்து வைத்துள்ள கோப்தாக்களைப் போட்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்!

கோகனெட் புட்டிங்!

தேவையானவை: இனிப்பான வழுக்கல் தேங்காய் - 2. 20 கிராம் பாக்கெட் கடல் பாசி - 2. கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டீஸ்பூன். இளநீர், சர்க்கரை - சிறிதளவு. துருவிய தேங்காய் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வழுக்கைத் தேங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இளநீரில் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். இதை லேசாகச் சூடு பண்ணி, அதில் கடல் பாசியைச் சேர்த்துக் குறைந்த தீயில் நன்றாகக் கரையவிடவும். இதை டம்ளர்களில் விட்டு ஃப்ரிஜ் ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுக்கவும். துருவிய தேங்கா யைத் தூவி, கண்டன்ஸ்டு மில்க்கைச் சேர்த்துப் பரிமாறவும்!