01-04-09

ஸ்பெஷல் 2

டிராமா போடலாமா?

- கரன், கேரியர் கைடன்ஸ்

டிராமா கிராமர்!

டெல்லியின் பிரபல நாடகக் கலைப் பயிற்சி நிறுவனமான 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா' கல்வி நிலையம், மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ்செயல் படும் ஒரு தன்னாட்சி நிறுவனம். இங்கு நாடகக்கலை யில் மூன்றாண்டு டிப்ளமோ படிக்க விரும்புபவர்களுக்கு, இளநிலை டிகிரி அவசியம். ஆறு நாடக நிகழ்வுத்தயாரிப் புகளில் பங்கேற்ற அனுபவமும், சரளமான இந்தி மற்றும் ஆங்கிலம் பேச்சு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். ஏப்ரல் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

விவரங்களுக்கு: new.nsd.gov.in

கடல்சார் படிப்புங்க சார்!

சென்னையில் அமைந்திருக்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 14-ம் தேதிநடை பெற உள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பங்களைச் சேர்ப்பிப் பதற்கான கடைசித் தேதி மே29.

விவரங்களுக்கு: new.imu.tn.nic.in

விளையாட்டாய் ஒரு படிப்பு!

பாட்டியாலாவில் உள்ள 'நேதாஜி சுபாஷ் நேஷ னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்' கல்வி நிலை யத்தில், ஸ்போர்ட்ஸ் கோச்சிங்கில் ஓராண்டு டிப்ளமோ, இரண்டாண்டு எம்.எஸ்ஸி., பட்டப் படிப்பு படிக்கலாம். பெங்களூரு, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப்இந்தியா மையங்களிலும் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் டிப்ளமோ படிக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க வேண்டும்!

விவரங்களுக்கு: new.nsnis.org

சவால் சல்யூட்!

நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி தேர்வுகள் வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதிநடை பெறுகிறது. இந்தத் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர் கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படிப்புகளில்சேர்க்கப் படுவார்கள். விண்ணப்பங்களை ஏப்ரல் 13-ம்தேதிக் குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்!

விவரங்களுக்கு: new.upsc.gov.in

தொலை நிலைக் கல்வியில் வெல்டிங்!

இந்தியன் வெல்டிங் சொசைட்டியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து தொலைநிலைக் கல்வி மூலம் ஓராண்டு வெல்டிங் இன்ஜினீயரிங் டிப்ளமோ, வெல்டிங் இன்ஸ்பெக்ஷன் டிப்ளமோ படிப்புகளை நடத்த உள்ளன. வெல்டிங் இன்ஜினீயர்கள் மற்றும் வெல்டிங் இன்ஸ்பெக்டர்களின் அதிகரிக்கும் தேவையைக் கருத்தில்கொண்டு இந்தப் புதிய படிப்பு கள் தொடங்கப்படுவதாக இந்தியன் வெல்டிங் சொசைட்டி தெரிவித்துள்ளது!

மறக்காதீங்க!

ஐ.ஐ.டி-க்களில் சேருவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது!