Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

''பாகிஸ்தானில் தேசிய அளவில் தீவிரவாதிகள் பெரும் அளவில் உருவாகி உள்ளனர்!''

- ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் அதிபர்.


செய்திகள்...
''ஸ்டாலின் பெறுவது அண்ணா பெயரால் உள்ள பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம். ஆனால், நான் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே டாக்டர் பட்டம் பெற்றவன்!''

- கருணாநிதி


செய்திகள்...
''பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக மன்னிப்பு கேட்கத் தேவை இல்லை!''

- ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா தலைவர்.


செய்திகள்...
''அண்ணா என்று நான் யாரையும் கூப்பிடுவது இல்லை. ஆண்கள் அனைவரும் எனக்கு மச்சான்கள்தான்!''

- நமீதா


செய்திகள்...
''தமிழக அரசியலில் தனிநபர் விமர்சனத்துக்குத் தாளாளர் ஒருவர் உண்டு என்றால், அது கருணாநிதிதான்!''

-ராமதாஸ்


செய்திகள்...
நக்சலைட் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் நடந்து உள்ளன!


செய்திகள்...
சிறைகள் நாடு முழுவதும் உள்ளன!


செய்திகள்...

பேர்-தமிழகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை!


செய்திகள்...
ரூபாயை மாதம் ஒன்றுக்கு தனிநபர் மருத்துவத்துக்காக இந்திய அரசு செலவு செய்கிறது!



செய்திகள்...
கண்கள் ஆண்டுதோறும் இந்தியாவில் தானம் செய்யப்படுகின்றன!



செய்திகள்...
இந்தியர்கள், உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக உள்ளனர்!
 
செய்திகள்...
செய்திகள்...