08-07-09

வகீதா... இப்போது!

ஜே.வி.நாதன், படம் வீ.நாகமணி

Follow-up

பிளாட்ஃபாரக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் உழன்று சுழன்றாலும் 'பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்பது வகீதாவின் ஆசை. வாட்ச்மேன் வேலை பார்க்கும் வகீதாவின் தந்தை ஷகீர் உசேன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவளை சர்ச் பார்க் ரெட் ஹார்ட் ஹையர் செகண்டரி பள்ளியில் படிக்கவைத்தார்.

சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தின் கீழுள்ள இடத்தையே வசிப்பிடமாகக்கொண்ட இந்தக் குடும்பத்தைப் பற்றி 12-3-2006 தேதியிட்ட விகடனில் செய்தி வெளியானது.

"பெரிய போலீஸ் ஆபீஸராக வருவேன் அங்கிள்! அப்பதானே தப்புச் செய்யறவங்களை அடிச்சுத் திருத்த முடியும்?'' என்று கண்களில் கனவு மினுங்கும் வகீதாவின் கதை வாசித்த விகடன் வாசகர்கள் பலர் தங்களால் இயன்ற தொகையை அவள் படிப்புச் செலவுக்கென வழங்கினார்கள்.

சென்னையைச் சேர்ந்த கணேஷ்நாராயணன் - ராஜ்லக்ஷ்மி தம்பதியர், "பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் வகீதா குடும்பத்துக்கு வீடு வசதி ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறோம்!'' என்றவர் கள், ஏழாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, வாடகைக்கு ஒரு வீடு ஏற்பாடு செய்தார்கள். தற்போது வரை மாத வாடகையையும் (ரூ.700/-) அவர்களே கொடுத்தும் வருகிறார் கள். தேனி ஸ்ரீ ரேணுகா டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் நிறுவனத்தினர், வகீதா எதுவரையில் படிக்க விரும்புகிறாரோ, அதுவரையிலான அனைத்துப் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே தற்போது வகீதா கோபாலபுரம் ஹையர் செகண்டரி பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். வகீதாவின் தம்பி தன்வீர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறான்.

ஸ்ரீ ரேணுகா டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் கடந்த இரு ஆண்டுகளாக ரூ.5,000 வீதம் வகீதாவின் படிப்புக்குப் பணம் அனுப்பினார்கள். இப்போது வகீதாவின் பிளஸ் ஒன் வகுப்புப் படிப்புச் செலவுகள் என்று நாம் வகீதா சார்பில் அவர்களிடம் பேசத் தொடங்கியதுமே, தொகையை மட்டுமே கேட்டுக் குறித்துக்கொண்டார்கள். மறுநாளே ஒன்பதாயிரம் ரூபாய்க்கான வங்கி டிராஃப்ட் நம்மைத் தேடி வந்தது. தொகை வகீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

'பெண் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும்!' என்ற வகீதாவின் எதிர்காலக் கனவு நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை நமக்குள் ஏற்படுத்தும் மனநிறைவு அத்தனை அடர்த்தியானது. அதைச் சாத்தியப்படுத்த உதவும் அனைத்து ஈர நெஞ்சங்களுக்கும் விகடன் நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறான்!