ஹிட்டு: திருவள்ளுவர் - சர்வக்ஞர் சிலை திறப்பு!
- லெ.கிருஷ்ணன், வேலூர்.
ஷொட்டு: மகன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்த புஷ்பாஞ்சலிக்கு கல்பனா சாவ்லா விருது கொடுத்துக் கௌரவித்த தமிழக அரசுக்கு!
- ஜெ.முத்து, தாராசுரம்.
குட்டு: பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டை விட்டுவிட்டு, இப்போது கையைப் பிசையும் மத்திய, மாநிலச் சுகாதாரத் துறைக்கு!
- எஸ்.அனிதா, திருச்சி-2.
|