5 கேள்விகள்

டி.கே.எஸ்.இளங்கோவனிடம்...

''பிற கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, பிள்ளை பிடிக்கும் கும்பலாகிவிட்டது தி.மு.க. என்று பண்ருட்டி ராமச் சந்திரன் கூறியுள்ளாரே?''

''அவரவர் கட்சித் தலைமையின் போக்கு பிடிக் காதவர்கள்தான் தி.மு.க-வுக்கு வருகிறார்கள் பிள்ளை பிடிக்கும் வேலையை தி.மு.க. ஒரு போதும் செய்யாது. விஜயகாந்த்தான் ஹேம்லின் நகரத்து குழலூதி போல இளைஞர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்!''

இல.கணேசனிடம்...

''கம்பம் தொகுதியில் உங்கள் வேட்பாளரே கட்சி மாறி விட்டாரே?''

''திருமங்கலம் ஃபார்முலா... வாக்காளர்களை விலைக்கு வாங்குவது. இப்போ, வேட்பாளர்களையே வாங்குகிறார்கள். சில்லரை வியாபாரம் செய்தவர்கள் ஒட்டுமொத்த வியாபாரத்தில் இறங்கி உள்ளதை மக்களே அறிவார்கள்!''

வெற்றிகொண்டானிடம்...

''திருமதி ஜெயலலிதா என்று அழைத்ததால் பெண் இனத்தையே கருணாநிதி அவமதித்துவிட்டதாக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதே?''

''முன்பு ஒருமுறை கோயிங் ஸ்டெடி பற்றி சொன்னது, எம்.ஜி.ஆர். இறந்தபோது உடன்கட்டை ஏறுவேன் என்றது... போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று முதலில் சொல்லட்டும்!''

தனுஷிடம்...

''உங்களது பெயரில் ஃபேஸ்புக்கில் மோசடி செய்தவர் யார்?''

''ஃபேஸ்புக்கில் அடிக்கடி ஆன்லைனில் வருகிறீர்களே எனச் சிலர் கேட்ட பிறகுதான் எனக்கே மோசடி விவகாரம் தெரிய வந்தது. அந்த ஆசாமி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறேன். ப்ளீஸ் வெய்ட்!''

ஆன்ட்ரியாவிடம்...

''செல்வராகவன்-சோனியா விவாகரத்துக்கு நீங்கள்தான் காரணமாமே?''

''மத்தவங்க பர்சனல் லைஃப் பற்றி என்னிடம் கேட்காதீங்க. இதில் என் பெயர் வருவதை நான் விரும்பவில்லை!''