Published:Updated:

ஜோக் பிள்ளையார் போட்டி!

ஜோக் பிள்ளையார் போட்டி!

ஜோக் பிள்ளையார் போட்டி!

ஜோக் பிள்ளையார் போட்டி!

Published:Updated:
ஜோக் பிள்ளையார் போட்டி!
ஜோக் பிள்ளையார் போட்டி!
ஜோக் பிள்ளையார் போட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோக் பிள்ளையார் போட்டி!
ஜோக் பிள்ளையார் போட்டி!

ஹாய் வாசகர்களே! உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டி. கீழே உள்ள அட்டகாசம் பண்ணும் 'ஜோக் பிள்ளையார்' ஓவியத்தில் 'எத்தனை ஜோக்குகள் ஒளிந்து இருக்கின்றன' என்று கச்சிதமாகக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் 'AVJ' என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ்விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். சரியான விடையுடன் முதலில் வந்துவிழும் 10 எஸ்.எம்.எஸ்-களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 23.08.09 அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்.எம்.எஸ்-கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளையார் பிடிக்க கீழே போலாமா?

ஜோக்குகளின் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது!

எஸ்.எம்.எஸ். கட்டணங்களுக்கு உட்பட்டது!

கடந்த வார ஜோக் பீச் போட்டி முடிவுகள் கடைசியில்!


ஜோக் பிள்ளையார் போட்டி!

Click to Enlarge

ஜோக் பிள்ளையார் போட்டி!


ஜோக் பீச் போட்டி முடிவுகள்
ரூ.10,000 பரிசு!

டந்த வாரம் 'ஜோக் பீச்' ஓவியத்தில் இடம்பெற்றிருந்த ஜோக்குகள் 20 என்பதைத் துல்லியமாக எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்த முதல் 10 வாசகர்களின்பட்டியல் இதோ...

ஜோக் பிள்ளையார் போட்டி!

ஜனார்த்தனன், கோயம்புத்தூர்.

தங்கமணி, நாமக்கல்.

பத்மா, திருச்சி.

பரணீதரன், சென்னை.

கணேசன், நாகப்பட்டினம்.

புனிதன், தர்மபுரி.

சுரேஷ்குமார், பெரியகுளம்.

கவிதா, சென்னை.

ஷேக் இப்ராஹிம், திண்டுக்கல்

அப்துல் ஜமால், மதுரை.

வாழ்த்துக்கள் வாசகர்களே... இவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு! வேறு என்ன... இந்த வாரம் ஜோக் பிள்ளை யாரைப் பார்த்தீர்கள்தானே.. பட்டையைக் கிளப்புங்கள்... ஆல் தி பெஸ்ட்!

 
ஜோக் பிள்ளையார் போட்டி!
ஜோக் பிள்ளையார் போட்டி!