22 வயதிலேயே அனா இவானோவிக் டென்னிஸில் ஹாட்...ஹாட்டர்...ஹாட்டஸ்ட் ஆகிவிட்டார். குழந்தைச் சிரிப்பும் சிறுத்தைச் சீற்றமுமாக அனா ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்றதில்இருந்தே மாடலிங் நிறுவனங்கள் மரியா ஷரபோவாவை மறந்துவிட்டு இவர் பின் க்யூ கட்டத் தொடங்கிவிட்டன. தற்போது 11-வது ரேங்கில் இருக்கும் அனா டென்னிஸ், மாடலிங் தவிர, கிடைக்கும் நேரத்தில் ஸ்பெயின் யுனிவர்சிட்டியில் ஃபைனான்ஸ் படித்து வருகிறார்!
|