டாக்டர் டி.நாராயண ரெட்டி. செக்ஸாலஜிஸ்ட்

டூயட் கிளினிக் - ஒரு ராத்திரி போதுமா?

பொதுவாகப் படிக்காதவர்களுக்குத்தான் செக்ஸ் பற்றிய அறியாமை அதிகம் என்று நினைக்கிறோம். பல படித்தவர்களுக்கும் செக்ஸ் அறியாமை உண்டு. 'சார், எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. ஃபர்ஸ்ட் நைட்ல பின்னிப் பெடலெடுக்கிற மாதிரி ஏதாவது மருந்து கொடுங்க சார்!' என்றார் அந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர். எதற்கு என்று நான் கேட்டதற்கு, 'ஃபர்ஸ்ட் நைட்லயே பலவீனமா நடந்துக்கிட்டா மனைவிகிட்டே தோத்தது மாதிரி ஆயிடும். ஆயுசு பூரா அவளுக்கு அடிமையா இருக்கணும்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க சார்!' என்றான்.

மனைவியைத் திருப்திப்படுத்த நினைப்பது நல்ல எண்ணம்தான். அந்தத் திருப்தி செக்ஸ் செயல்பாட்டினை மட்டும் பொறுத்தது அல்ல. பெண்ணைப் புரிந்துகொள்ளல், அன்பான அரவணைப்பு போன்ற வற்றையும் உள்ளடக்கியது.

மனைவியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, கணவன் அனுசரித்துப் போவதற்கு Seduction என்று பெயர். முதல் இரவிலேயே மனைவியை முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிடமுடியாது தான். ஆனால், புரிந்துகொள்வதன் ஆரம்பப் புள்ளியாக அந்த இரவு இருக்க வேண்டும். ஆயிரம் மீட்டர் பந்தயம்கூட சிறு அடியில்தானே தொடங்கு கிறது!

அவன் கணவனாகவே இருந்தாலும், முதன்முதலாக ஓர் ஆணை இரவின் முற்றத்தில் சந்திக்கும் பெண்ணுக்குள் பயப் பறவைகள் படபடக்கும்.... குழப்பங்கள் கூடுகட்டும். அந்தப் பயத்தைப் போக்குவதுதான் கணவனின் முதல் பொறுப்பாகும்.

வாத்ஸ்யாயனர் காமசூத்ராவில் 'பெண்ணை உறவுக்குத் தயார்படுத்துவது எப்படி' என்று 10 அத்தியாயங்கள் எழுதியுள்ளார். உறவுக்கு முந்தைய நிலை (Foreplay), உறவு நிலை (play), உறவுக்குப் பிந்தைய நிலை (After play) என்கிற 3 கட்டங்களைக்

கொண்ட உறவு நிலைகளில், Foreplay-க்கு மட்டுமே 10 அத்தியாயங்கள் என்றால், அதன் முக்கியத்துவம் உஙகளுக்குப் புரியும்!

கண் தெரியாத மாடு பயிரை மேய்வது போன்றது அல்ல செக்ஸ் உறவு. பெண் எதை விரும்புகிறாள் என்பதைப் புரிந்துகொண்டு வழங்கும்போதுதான் அவள் திருப்தி அடைவாள். 'தன்னைப் புரிந்துகொண்ட ஆணால்தான், பெண்ணை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்!'

'தனது பராக்கிரமத்தைக் காட்டும் போர்க்களம்தான் படுக்கையறை' என்கிற நினைப்பு... திருமணம் ஆகாத பல இளைஞர்களுக்கு இருக்கிறது.

ஒருவனின் ஆண்மை என்பது - எத்தனை முறை உறவுகொள்வது, எவ்வளவு நேரம் உறவுகொள்வது அல்லது உறுப்புகளின் அளவுகளைச் சார்ந்து அமைவது அல்ல... பெண்ணைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது!

ஆசையோடு
நெஞ்சு முழுவதையும் விரித்து
உன் பார்வைகளை
அள்ளியபோது
நான் வானமாக இருந்து
நட்சத்திரங்களை அள்ளிக்
கட்டிக் கொண்டதாய்
உணர்ந்தேன்!

- அபி