காமெடி குண்டர்,ஓவியங்கள்: அரஸ்

நமீதாவுக்கு சரத்குமார் போட்ட சோப்பு!

அச்சச்சோ அவார்ட்ஸ்!

இந்த வார டவுட்: 'தாயகம் வாட்ச்மேனாவது வைகோவுடன் கடைசிவரை இருப்பாரா?'

கோயிந்து கொஸ்டீன்: ''மக்களின் வாங்கும் சக்தி அதிகரிச்சிடுச்சு, அதிகரிச்சிடுச்சுங்கிறாங்களே, முன்னெல்லாம் ஓட்டுப் போட குவார்ட்டரும் கோழி பிரியாணியும் தான் வாங்குவாங்க, இப்போ கலர் டி.வி-யும், கவர்பணமும் வாங்கறாங்களே, அதைத்தான் சொல்றாங்களா?''

இதுதான்டா கேயாஸ் தியரி: டம்மி கலைஞர், டம்மி மன்மோகன் சிங்கைப் பேக்கிரவுண்ட்ல வெச்சுக்கிட்டு 'தசாவதார'த்தில கமல் சொல்ற கேயாஸ் தியரி ஞாபகம் இருக்கா? 'ஆஸ்திரேலியாவில் பட்டாம்பூச்சி சிறகடித்தால் அண்டார்டிகாவில் கடல் பொங்கும்' என்பாரே. உலகத்தில் எல்லா காரியங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்று செய்த ரீசன்ட் ஆராய்ச்சி.

'சென்னையில் பல பகுதிகளில் நிலநடுக்கம். பாத்திரங்கள் உருண்டன, கட்டடங்களில் விரிசல், மக்கள் பீதி' ஏன்னா....? 'தியாகராஜனும் பிரசாந்தும் இணைந்து 'மிரட்டும்' 'பொன்னர் சங்கர்' திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்கவைக்க முயற்சி!

'உலகின் பல பகுதிகளில் கண்டமேனிக்குக் காட்டுத்தனமாகக் கடல்

பொங்கியது. ஜப்பான் சுனாமி எச்சரிக்கை அறிவித்து பிறகு வாபஸ் வாங்கியது' ஏன்னா..? ''நமீதா ஒரு நல்ல நடிகை. ஒரு படம் வெற்றி பெற வேண்டுமானால் அந்தப் படத்தில் நல்ல கதை இருக்க வேண்டும். நமீதா போன்ற நல்ல நடிகை இருக்க வேண்டும்!'' - 'ஜகன்மோகினி' ஆடியோ கேசட் ரிலீஸில் சரத்குமார் ஸ்டேட்மென்ட்!

'பிள்ளை பிடி பெரியசாமி' விருது: சளைக்காமல் மற்ற கட்சி ஆட்களைக் கழகத்தில் இணைத்து அறிவாலயத்தைத் திக்குமுக்காட வைக்கும் கலைஞருக்கு!

'ரொம்ம்ப நல்லவர்ப்பா' விருது : எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று எந்தக் கட்சி குற்றஞ்சாட்டி குறைபட்டாலும் 'டேக் இட் ஈஸி' பாலிஸி மெயின்டெய்ன் செய்யும் நரேஷ்குப்தாவுக்கு!

'ஹோம்தியேட்டர் கோமளவல்லி' விருது : கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டே பன்றிக்காய்ச்சல் தொடங்கி பாகிஸ்தான் பிரச்னை வரை அறிக்கைகளிலேயே டீல் பண்ணும் ஜெயலலிதாவுக்கு!

'மாரத்தான் மாடசாமி' விருது : தி.மு.க, ம.தி.மு.க, தி.மு.க. என ரிலே ரேஸில் கட்சி தாவும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு!

'பஞ்ச்' பாட்ஷா: ''இடைத் தேர்தலில் அதிக வாக்கு சேகரித்துத் தரும் மாவட்டத் தலைவர்களுக்குத் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கும் திட்டம் உள்ளது!'' - தங்கபாலு ('ண்ணா, நீங்க சொல்றது சிவாஜி சார் நடிச்ச 'தங்கப்பதக்கம்' டி.வி.டி இல்லையே!' )

'உண்மை விளம்பி உலகநாதன்' விருது: 'அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளரைச் சந்திக்கச் செல்லும்போது கை, கால்கள் நடுங்கியபடிதான் செல்ல முடியும்!' என்று உண்மையைப் போட்டு உடைத்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு!

'பில்லா ரங்கா' ஃபீலிங் விருது: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் சிறையில் அடைக்கப்படும் சைக்கிள் கேப்பில் இலங்கைக்குத் தப்ப முயன்ற எஸ்.ஏ.ராஜாவுக்கு!

'ரொம்பத்தான் லொள்ளு' விருது: ''டெல்லியில் தேர்தல்கமிஷன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காததற்கு 'எனக்குக்கடிதம் வந்து சேரவில்லை' என்று ராமதாஸ் காரணம் கூறியுள்ளார். அவர் இவ்வளவு சீக்கிரமாக முகவரி இல்லாதவராகப் போய் விடுவார் என்று நான் நினைக்கவில்லை!'' என்று அநியாயத்துக்கு ராமதாஸைக் கலாய்த்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு!

'தடங்கலுக்கு வருந்துகிறோம்' விருது : அவ்வப்போது காதலுக்கே கமர்ஷியல் பிரேக் விடும் நயன்தாராவுக்கு!