டாக்டர் டி.நாராயணரெட்டி ,செக்ஸாலஜிஸ்ட்

டூயட் கிளினிக்

பேராண்மை?!

'''ஒருவன் ஆண்மை உள்ளவன் என்று சான்றிதழ் பெற்றால்தான் அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று ஒரு கருத்து ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் டாக்டர்?''
''எந்த அடிப்படையில் ஒருவருக்கு ஃபிட்னெஸ் சர்டிஃபிகேட் வழங்குவது என்பதில் சில குழப்பங்கள் இருக்கின்றன. குழந்தை உருவாக்கும் சக்தியைவைத்தா, செக்ஸில் ஈடுபடும் திறமையை வைத்தா... எதனைக் கருத்தில்கொள்வது?

முன்பு 'ஆண்மைக் குறைவு' என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லப்பட்ட வார்த்தை, இன்று அர்த்தம் இழந்துவிட்டது. இன்று ஓர் ஆணுக்குஇருக்கும் பிரச்னையின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவப் பெயர் உண்டு.

'ஆண்மை உள்ளவர்' என்று ஒருவருக்குச் சான்றிதழ் தர வேண்டும் எனில், டாக்டர் முன்னிலையில் அவருக்கு விறைப்புத்தன்மை வர வேண்டும். என்னதான் டாக்டராகவே இருந்தாலும், ஒரு சகமனிதன் முன்னால் இப்படித் தன்னைப் பரிசோதித்துக்கொள்ள எந்த ஆண் முன்வருவான்?

அப்படியே உடல் உறுப்புகளைப் பரிசோதித்து ஆண்மை உள்ளவர்தான் என்று மருத்துவர் கூறினாலும், அந்த ஆணுக்கு மனப் பிரச்னை இருந்தால் எப்படிக் கண்டு அறிவது?

உதாரணமாக: ஒரு மனிதனை உடல்ரீதியில் சோதித்தால் அவனது ரிப்போர்ட் படுசுத்தம் என்று காட்டினாலும், அவன்மனதளவில் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தால் என்ன செய்வது? சிலருக்கு மனதளவில் Personality Disorder இருக்கும். ஆனால், அவனது உடல் பரிசோதனையில் அவன் நார்மல் என்று ரிசல்ட் வரும்.

உடம்புரீதியாகச் சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருக்கலாம். இந்த வியாதியினாலும்,இதற்காக இவர்கள் சாப்பிடும் மருந்துகளாலும் உடம்பில் வேறு சில

பாதிப்புகள் ஏற்படலாம். தன்னம்பிக்கை இல்லாமை, போலி மருந்துகள், தேவையற்ற பயம் காரணமாகச் சிலருக்கு முதல் இரவில் தனதுஜோடியைத் திருப்திப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால், அவர்களது உடலைப் பரிசோதித்தால்அவர் கள் எல்லாவற்றிலும் நார்மலாக இருப்பார்கள்.

இது போன்ற சூழல்களில் ஒரு மனிதனுக்கு ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் எப்படி வழங்குவது?

மாஸ்டர் ஹெல்த் செக்கப் போல எல்லோரும் தானே விரும்பி முன் வந்து Pre-Marital Checkup செய்துகொள்ளும் நிலைமை வரும்போதுதான் திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்கள் பெரும் பாலும் குறையும். நமது சமூகத்தில் முழுமையாக விழிப்பு உணர்வு ஏற்படும்போதுதான் இது சாத்தியமாகும்!''