Published:Updated:

ஜோக் குவாரி போட்டி!

ஜோக் குவாரி போட்டி!

பிரீமியம் ஸ்டோரி
ஜோக் குவாரி போட்டி!
ஜோக் குவாரி போட்டி!
ஜோக் குவாரி போட்டி!
ஜோக் குவாரி போட்டி!
ஜோக் குவாரி போட்டி!
ஜோக் குவாரி போட்டி!

ஹாய் வாசகர்களே! கீழே 'ஜோக் குவாரி' ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்று கச்சிதமாகக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் 'AVJ' என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ்விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து அந்த ஜோக்கைப்பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்ட்டுடன் வந்து விழும் 10 எஸ்.எம்.எஸ்-களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 20.09.09 அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்.எம்.எஸ்-கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இப்போ ஜோக் குவாரிக்குப் போவோமா?!

ஜோக்குகளின் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது!

எஸ்.எம்.எஸ். கட்டணங்களுக்கு உட்பட்டது!

கடந்த வார 'ஜோக் திருவிழா' போட்டி முடிவுகள் கீழே!


ஜோக் குவாரி!

Click to Enlarge

ஜோக் குவாரி போட்டி!


ஜோக் திருவிழா!
ரூ.10,000 பரிசு!

கடந்த வாரம் 'ஜோக் திருவிழா' ஓவியத்தில் இடம்பெற்று இருந்த ஜோக்குகள் 15 என்பதைத் துல்லியமாக எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்த முதல் 10 வாசகர்களின் பட்டியல் இதோ...

வி.லால்பகதூர் சாஸ்திரி, தேனி.

பி.கமலா, திருச்சி-21

என்.குமார், சென்னை-44

ஜி.அகிலா, திருச்சி-2

ஆர்.ருத்ரமூர்த்தி, நாமக்கல்.

கே.சேகர், திருப்பூர்.

டி.பாலாஜி, பாளையங்கோட்டை.

பி.சண்முகவடிவு, ஈரோடு.

ஆர்.விஜய், தஞ்சாவூர்

எஸ்.பாலு, திருப்பூர்.

வாழ்த்துக்கள் வாசகர்களே... இவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு! இந்த வாரம் 'ஜோக் குவாரி'யைப் பார்த்தீர்கள்தானே!. சும்மா படபடன்னு தடதடங்க..!

 
ஜோக் குவாரி போட்டி!
ஜோக் குவாரி போட்டி!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு