பிரீமியம் ஸ்டோரி
ஜாலிவாலி!
ஜாலிவாலி!
ஜாலிவாலி!
ஜாலிவாலி!
ஜாலிவாலி!

ஹேய் பங்காளிகளா... சேக்காளிகளா... நான்தான் ஜாலிவாலி. நல்லா வெச்சீங்கப்பா எனக்குப் பேரு. உங்க அன்புத் தொல்லை தாங்க முடியலை. அதுலயும் லேடீஸ் ஃபேன்ஸோட பாச மழை... அப்பப்பா சொல்லவே வெட்க வெட்கமா வருது! சரி, அதை விடுங்க. பிரபாகரன்-சீமான் மீட்டிங் பத்திப் படிக்க 'கண்டேன் பிரபாகரனை!' போங்க, நீங்க சூர்யா ஃபேனா அப்ப 'சூரியா 25' போங்க. பிரகாஷ்ராஜ் பிடிக்கும்னா ''விழுங்க விழுங்க விஷம்!'' பக்கத்துக்கு ஒரே ஜம்ப். உங்க கவிதை வந்திருக்கான்னு பார்க்கணுமா ''கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்' போங்க. கலர்கலரா படம் பார்க்க இன்பாக்ஸ் போங்க. ஏர் ஹோஸ்டஸ் குனிஞ்சா எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்க 'விஜய்-கட்சியில்... ,செத்தா கிளிக்கு, முமைத்கான் வைத்த சுயம்வரம்!' பறங்க. ரொம்ப ஃபீலிங்ஸ் மேட்டர் பிடிக்கும்னா 'அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!' போய் நில்லுங்க. 'ஈரம்' படத்துக்கு எத்தனை மார்க்குனு தெரிஞ்சுக்க 'சினிமா விமர்சனம்: ஈரம்' போங்க. படம் பார்த்துச் சிரித்து படக்கதை படிக்கப் பிடிக்கப் புடிக்கும்னா 'பாகுல் நை... பூந்தி ஹை!' போங்க.

வேற என்ன மக்கா... விகடன் கையில இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நீங்க குலுங்கிச் சிரிச்சு ரசிச்சு புது விஷயம் தெரிஞ்சுக்க நான் கியாரன்டி. அதுக்காகத்தான் எடிட்டோரியல் தோஸ்த்களைத் தட்டிக் கொடுத்து, சமயத்துல திட்டவும் செஞ்சு வெரட்டிக்கிட்டு இருக்கேன். நீங்களும் உங்க கமென்ட்டுகளை என் காதுல போடுங்க. அதுக்கான போன் நம்பர் ('ஆல் நியூ' விகடன் பற்றிய கருத்துக்களை உங்கள் குரலிலேயே பதிவு செய்ய 044-42890004. எதிர்முனையில் பதில் குரல் எதிர்பாராமல் தாங்கல் கூற விரும்புவதை நீங்களாகவே பதிவு செய்யுங்கள்!). இப்போ வர்ட்டா...

பாசமும் நேசமுமாக,

ஜாலிவாலி!
ஜாலிவாலி!

 
ஜாலிவாலி!
ஜாலிவாலி!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு