Published:Updated:

அப்துல்கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா: நடிகர் விவேக் புகழஞ்சலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா: நடிகர் விவேக் புகழஞ்சலி!
அப்துல்கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா: நடிகர் விவேக் புகழஞ்சலி!

அப்துல்கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா: நடிகர் விவேக் புகழஞ்சலி!

சென்னை: அப்துல்கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா என நடிகர் விவேக் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர்  வலைத்தளத்தில், "இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு. என்னுடைய துக்கத்தை வார்த்தைகளால் எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.

அப்துல்கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா: நடிகர் விவேக் புகழஞ்சலி!

அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்; எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா!

மாணவர்களுக்காகவே, செயல்புரிந்து, மாணவர்களுடன் இருக்கும் போதே இன்னுயிர் நீத்த கலாம் அய்யாவின் பிறந்த தினத்தை 'இந்திய மாணவர் தினம்' அறிவித்தால் என்ன?'' எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு