ஒலிம்பிக்ஸ் ஒத்திகை!

கமல் சரத் மகள்கள்

‘‘லெ  ட்ஸ் டான்ஸ்ஸ்ஸ்..!’’ - அதிரடி பீட்டில் அதிர்கிறது கிரஹாம் டால்பியின் பால்ரூம் மியூஸிக்!

அவரவர் ஜோடியின் கரம் பற்றி, இடை பிடித்து, அபாரமாக சுழலத் தொடங்க, ஆட்டம் ஆரம்பம்! ‘‘ஹேய், உன் லேடியைக் கொஞ்சம் முன்னே கொண்டு வா, மேன்! ஏன் அவளைக் கஷ்டப்படுத்தறே!’’ - கார்ட்லெஸ் மைக்கில் கன்ட்ரோல் செய்கிறார் ஜெஃப்ரி.

‘ஓ 2 ஹெல்த் ஸ்டுடியோ’வின் ‘ஹாட் ஷூ டான்ஸ் ஃப்ளோர்’ செம இளமை ரகளையில் திமிறுகிறது. மினி, மைக்ரோ என கலர்ஃபுல் காஸ்ட்யூம்கள் கண்ணைப் பறிக்க, ஃபுல் ஸ்விங்கில் ஆடுவது அழகிய ‘டமில்’ மக்கள். சென்னை யூத்களின் லேட்டஸ்ட் ஹாட் டிரெண்டான பால்ரூம் டான்ஸுக்கான கோச்சிங் க்ளாஸ்.

‘‘சும்மா டிஸ்கொதேவில் ஆட, இவங்க டான்ஸ் பழகலை. இந்தக் கூட்டத்தில் எத்தனை பேருக்கு 2012-ல் நடக்கவிருக்கிற ஒலிம்பிக்ஸில் ஆடுற அதிர்ஷ்டம் காத்திருக்கோ, தெரியாது. அதுக்காகத்தான் இவ்வளவு தீவிரமான பயிற்சி நடக்குது!’’ என்று ஆச்சர்யமூட்டுகிறார் ஜெஃப்ரி.

‘‘வரூ, தீபக்-அனிஷா சிங்க் ஆகலை. கொஞ்சம் ஹெல்ப் பண்ணு!’’ என்றதும் விறுவிறுவெனச்

செல்லும் வரூ, அந்த ஜோடிக்கு ஸ்டெப்ஸ்களை எளிமைப்படுத்தி விளக்குகிறார். துறுதுறுப்பும் கலகலப்புமாக வளைய வரும் வரூ என்கிற வரலட்சுமி, சரத்குமாரின் மகள்.

முதலில், அந்த ஒலிம்பிக் கனவு பற்றி...

‘‘சேர்ந்து ஆட ஒரு ஜோடி வேணும் பால்ரூம் டான்ஸுக்கு! சல்சா, ஹிப்-ஹாப் போல இல்லாமல், ஆரம்பத்தில் இது கொஞ்சம் சிரமமா தெரியும். பழகிட்டா, பின்னிரலாம். ஒலிம்பிக்கில் இந்த டான்ஸ் பக்கா புரொஃபஷனல் கேம். இதுவரை இந்தியாவில் இருந்து யாரும் இந்தப் போட்டியில் கலந்துகிட்டது இல்லை. ஒலிம்பிக்கில் கலந்துக்க அடிப்படையான ஐந்து ஸ்டேஜ்களைத் தாண்டணும். ப்ரான்ஸ், சில்வர், சில்வர் பார், கோல்டு, கோல்டு பார்னு இந்த ஐந்தையும் சக்சஸ் பண்ணினால்தான் ஒலிம்பிக்கில் கலந்துக்கவே முடியும். ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் சர்ட்டிஃபிகேட் கொடுக்க, இங்கிலாந்தின் ‘யுனைடெட் கிங்டம் அல்லயன்ஸ்’ அமைப்பில் இருந்து நடுவர்கள் வருவாங்க. இந்த வருஷம் அந்த அமைப்பின் சி.இ.ஓ. டேவிட் ராபர்ட், இங்கே வந்து அசந்து போயிட்டார். சென்னையில் இந்த அளவுக்கு டெக்னிக்கலா பால்ரூம் டான்ஸ் கத்துட்டு இருக்குறது அவருக்கு அத்தனை ஆச்சர்யம்! அநேகமா இந்தியாவின் சார்பா ஒலிம்பிக் பால்ரூமில் கலந்துக்கப்போறது நம்ம சென்னைப் பசங்களும் பொண் ணுங்களுமாதான் இருப்பாங்க. பார்ப்போம், யார் அந்த ஜோடி நம்பர் ஒன் என்பதை!’’ - பெருமிதமாகப் பேசுகிறார் ஜெஃப்ரி.

பால்ரூம் டான்ஸ் பார்க்கவே அத்தனைப் பரவசமாக இருக்கிறது. அமர்ந்திருக்கும் பெண்ணிடம் சென்று மண்டியிட்டு, ‘என்னோடு ஆட வருகிறாயா?’ என்று கேட்பதில் ஆரம்பிக்கிறது முதல் ஸ்டெப். விரல்களைக் கோத்து, இடுப்பை அணைத்தபடி, நடன அரங்கத்துக்கு அழைத்து வந்து மிதமாக ஆரம்பிக்கும் ஆட்டம் மெது வாகச் சூடு பிடிக்கும். ஆட்டம் உச்சகட்ட வேகத்தை அடையும்போது ‘லேடி ஜோடி’யை பம்பரமாகச் சுழலவிட்டுத் தாங்கிப் பிடிக்கவேண்டும்! விறுவிறு, சுறுசுறு ஆட்டத்துக்குப் பிறகு நன்றி தெரிவித்து, ஜோடியை வசதியாக அமரவைக்க வேண்டும். அத்தனையும் ஒரு நடன இசைக் கவிதையாக அரங்கேற வேண்டும் என்பதுதான் பால்ரூம் ஸ்பெஷல்!

‘ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனி’யின் ஐஸ்க்ரீம் ஆச்சர்யம், அக்ஷரா கமல்ஹாசன்! மிகச் சமீபத்தில் இங்கு சேர்ந்த அக்ஷரா, அதற்குள் ப்ரான்ஸ் ஸ்டேஜில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டார். 16 வயதிலேயே ப்ரான்ஸ் ஸ்டேஜ் தேர்ச்சி பெற்ற மிகச் சிலருள் இவரும் ஒருவர்.

‘‘அக்ஷராவுக்கு பால்ரூம் டான்ஸுக்கேற்ற பாடி-ஸ்கெட்ச் இயற்கையாவே இருக்கிறதால, டான்ஸ் அத்தனை இயல்பா வருது. பொண்ணு செம ஷார்ப்! ஒரு தடவைதான் எந்த ஸ்டெப்பையும் பார்க்கும். பார்த்ததும் பிரமாதமா பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சுடும். ஸ்ருதி கமல், கௌதமில்லாம் இங்கே வந்து அக்ஷரா டான்ஸ் பண்றதைப் பார்த்திருக்காங்க. 2012-ல இங்கே இருந்து ஒலிம்பிக்ல கலந்துக்கப் போற முதல் போட்டியாளர் அநேகமா அக்ஷராவா இருந்தாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. ஏன்னா, பொண்ணு செம சின்ஸியர்!’’ என்று அக்ஷராவுக்கு சர்ஃட்டிபிகேட் கொடுக்கிறார் ஜெஃப்ரி.

நெற்றியில் வியர்வையும், கண்களில் ஆர்வமும் மின்னச் சுற்றிச் சுழலும் வரூ, ‘‘பேட்டியெல்லாம் வேணாம். ஃப்ரெண்ட்லியா பேசிட்டு இருக்கலாம். என் டான்ஸ் பார்த்தீங் களா, நல்லா இருந்துச்சா?’’ என ஆர்வமாக விசாரிக்கிறார். பத்து வார்த்தைகளுக்கு ஒரு முறை ‘டான்ஸ்’ என்று உச்சரிக்கிறார். ‘‘நான் ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில அஞ்சு வருஷம் டான்ஸ் கத்துக்கிட்டேன். இங்கிலாந்தில் கொஞ்ச நாள் தங்கிப் படிச்சேன். இப்ப இந்தியாவுக்கே வந்தாச்சு.

அப்பா சரத் எனக்கு எப்பவுமே மேஜிக்மேன்தான். அவரோட இயல்புகள் எனக்குள்ளேயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்குன்னு சொல்வாங்க. ஆமா, நானும் அவரைப் போலத்தான்! புதுசு புதுசா ஏதாவது கத்துக்கணும், எப்பவும் என்னை பிஸியா வெச்சுக்கணும்னு நினைப்பேன். நான் டான்ஸ் கத்துக்கிறதுல அப்பாவுக்கும் சந்தோஷம். அப்பா இப்போ கட்சி ஆரம்பிச்சு, பயங்கர பிஸியாகிட்டாங்க. நானும் பயங்கர பிஸிதான்!’’ - கால் விரல்களுக்கு ஒத்த டம் கொடுத்தபடியே சிரிக் கிறார் வரலட்சுமி.

‘‘என்னோடு டான்ஸ் பண்ற எல்லாருமே சூப்பர் டான்ஸர்ஸ்! அவங்களோடு போட்டி போட்டு ஜெயிச் சாலே போதும்... ஒலிம்பிக்ஸுக்கு ஈஸியா செலெக்ட் ஆயிடுவேன். இப்ப எனக்கு 22 வயசு. 2012-க்குள் என்ன வேணாலும் நடக்கலாம். எனக்குக் கல்யாணம் நடந்திருக்கலாம், குழந்தை பிறந்திருக்கலாம். ஆனாலும், டான்ஸ் மேல இருக்கிற காதல் மட்டும் குறையாது. ஏன்னா, ஐ லவ் டான்ஸ்..!’’ என்கிறார் அழகாக.

‘‘சரி, உங்கப்பாவோட கட்சி பேரைச் சொல்லுங்க..?’’ என்றால், ‘‘ AISMK  ’’ என்றார் பளிச்சென. ‘‘தமிழ்ல சொல்லுங்க..’’ என்றதும், ‘‘கொஞ்சம் கஷ்டம்... இருங்க!’’ என்று சின்ன இடைவெளி கொடுத்து, ‘‘அகில உல்க சமாத்துவ மக்கல் கட்சி. ஓ.கே-வா..?’’ - கலகலவெனச் சிரிக்கிறார் வரூ!

\ கி.கார்த்திகேயன்
படங்கள்: கே.ராஜசேகரன்