வியாசர்பாடியிலிருந்து பிரேசிலுக்கு...!

‘த்  ட்ட்ட்ட்ட்’

தன் முதுகில் வந்து மோதிய ஃபுட்பாலைக் கையில் எடுத்துப்பார்க் கிறார் அந்தப் பெரியவர். பந்தை உதைத்த திலீபன் சற்றே தயங்கி நிற்க, சின்னதொரு புன்னகையோடு பந்தைத் தூக்கி அவனிடம் எறிகிறார். பந்தை மீண்டும் உதைக்கிறான் திலீபன். தேங்கியிருக்கும் சாக்கடையில் விழுந்து எழும்பி, அழுக்கடைந்த வீட்டுச் சுவர்களை மேலும் அழுக்காக்கி உருள்கிறது பந்து. தெருவே அதிரும்படி ‘ஹோ’வெனக் கத்திக்கொண்டு அதன் பின்னே ஓடுகிறார்கள் கிழிந்த டவுசர் சிறுவர்கள்.

வியாசர்பாடியில் இருக்கும் கல்யாணபுரம், வீதிகளில் வழிந்தோடுகிறது சாக்கடை! தூரத்து ஸ்பீக்கர், கர்த்தர் துதிப் பாடலைக் காற்றில் கரைத்துக்கொண்டு இருக்கிறது. ‘‘இதுதான் எங்க

ஏரியா. இங்கதான் நான் தினம் பிராக்டீஸ் பண்ணுவேன். இங்கே எல்லோருக்குமே ஃபுட்பால் பிடிக்கும்கிறதால யாரும் திட்ட மாட்டாங்க!’’ கால்பந்தை ஆள்காட்டி விரலில் சுழற்றிவிட்டபடியே பேசுகிறான் திலீபன். பதின்மூன்று வயதுகுட்டப்பட்ட இந்திய கால்பந்து அணியின் மிட் ஃபீல்ட் ப்ளேயர்.

‘‘ரொம்ப ஏழைக் குடும்பம் சார், நாங்க! நான் பிறந்தப்ப வீட்டை விட்டுப் போயிட்டார் அப்பா. நான் அவரைப் பார்த்ததே இல்லை. பொட்டிக் கடை வெச்சிருக்காங்க அம்மா. மிட்டாய், பிஸ்கட், சீயக்காய்னு வித்துக் கிடைக்குற காசுலதான் குடும்பம் நடக்குது. மூணு வயசுல இருந்து ஃபுட்பால் விளையாடுறேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு என்னை மேட்ச் விளையாடக் கூப்பிட்டாங்க. நல்லா விளையாடியதால மாவட்ட அளவுக்கு வந்தேன். அப்பதான் ‘ஆசியன் ஃபுட்பால் கான்ஃபெடரேஷன்’ (AFC)  கிற அமைப்பு பத்தித் தெரிஞ்சுது.

வர்ற 2014-ம் வருஷம், பிரேசில் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கப் போகுது. அதுக்காக ஆசிய நாடுகளில் உள்ள இளம் ஃபுட்பால் ப்ளேயர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி தர்றாங்க. அப்படி அவங்க செலெக்ட் பண்ணின இந்திய அணியில் நானும் ஒருத்தன். இந்தியா முழுக்க 40 ப்ளேயர்களை செலெக்ட் பண்ணி, அவங்கள்ல இருந்து 11 பேரை கோவாவில் செலக்ட் பண்ணி பங்களாதேஷ§க்குக் கூட்டிட் டுப் போனாங்க. அங்கே நாங்க தர்கிஸ்தான், நேபாள், பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், ஸ்ரீலங்கானு வரிசையா ஒன்பது நாடுகள்கூட மோதினோம்.

உலகத்தோட பெரிய ஃபுட்பால் கிளப்பான மான்செஸ்டர் கிளப், இந்த வருஷம் தமிழ்நாட்டுல லீக் மேட்ச் நடத்தினாங்க. அதுல எங்க ‘குடிசைவாழ் சிறுவர்கள் விளையாட்டுத் திறமை மற்றும் கல்வி மேம்பாட்டு அமைப்பு’  (SCSTEDS)  டீம்தான் ரன்னர். ஃபைனல் ஆடின ரெண்டு டீமையும் மான்செஸ்டர் கிளப்ல விளையாடக் கூப்பிட்டிருக்காங்க. அடுத்த வருஷ ஆரம்பத்தில் இங்கிலாந்து போகப் போறோம். 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துக்கப்போற இந்திய அணிக்கு நான்தான் கேப்டனா இருக்கணும். அதுதான் என்னோட லட்சியம்!’’ என்கிறான் திலீபன் கண்கள் மின்ன.

SCSTEDS  தனியார் அமைப்பின் தலைவர் உமாபதி. ‘‘ஒரு காலத்துல இந்த ஏரியா அடியாட்கள் உருவாகிற இடமா இருந்தது. படிப்பறிவு இல்லாத எங்க ஏரியா மக்களை விளையாட்டுகள்

மூலமா மாத்த லாம்னு முடிவு பண்ணினோம். செஸ் மாதிரி புத்திசாலித்தனமான விளையாட்டுகளை அறிமுகப்படுத் தினோம். விளையாட்டு விதிமுறை களை ஏத்துக்கிட்ட மனப்பக்குவம் அவங்க வாழ்க்கை முறையையும் சீராக்கிடுச்சு. உடம்புக்கும் மனசுக்கும் புத்துணர்வு தரும் இந்த ஃபுட்பால் விளையாட்டு இங்கே திலீபன் மாதிரி நல்ல சாம்பியன்களை உருவாக்கியிருப்பதோடு, நல்ல மனிதர்களையும் உருவாக்கியிருப்பதில் சந்தோஷம்!’’ என்கிறார் உமாபதி.

தெருவில் இறங்கி பந்தை எட்டி உதைக்கிறான் திலீபன். அலுமினியப் பாத்திரங்கள் மேல் மோதி உருண்டு செல்லும் பந்தை ஆரவாரத்துடன் துரத்துகிறார்கள் குழந்தைகள்!

\ எஸ்.கலீல்ராஜா
படங்கள்:எம்.மாதேஷ்வரன்