அக்கம் பக்கம்

விக்கி மிக்கி ஜிக்கி

‘‘ஜோ  டி நம்பர் ஒன் பூஜாவுக்கு வர்ற 30-ம் தேதி டும் டும் டும்!’’ - விக்கி இன்விடேஷனுடன் வந்தான்.

‘‘கொரியாவுக்குப் பறக்குதாமே பொண்ணு! ஹேய்... இன்னொரு மேட்டர் தெரியுமா? இதுவும் சேனல் பொண்ணுதான். சிரிச்சுச் சிரிச்சுப் பேசி அசத்திட்டு இருந்த பொண்ணு. காதலிச்ச பையனையே நிச்சயம் பண்ணிக் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு இருந்தாங்க. கல்யாண வேலைகள் நடந்துட்டு இருக்கும்போது, மாப்பிள்ளை வீடு மக்கர் பண்ண ஆரம்பிச்சுதாம். பொண்ணைப் பத்தி அரசல்புரசலா காதில் விழுந்த விஷயங்களை அவங்கபெரிசுபடுத்த ஆரம்பிக்க, ‘போ££££ங்கடா!’ன்னு சொல்லிடுச்சாம் பொண்ணு. ஏற்கெனவே நிச்சயம் பண்ண அதே தேதியில், சொந்தத்திலேயே ஒரு பையனைப் பார்த்துக் கழுத்தை நீட்டி, அமெரிக்காவுக்கு விஸீமீஷ்க்!’’-ஃப்ளைட் சீறிப் பறப்பது மாதிரி பாவனை செய்து, மிக்கி முதல் பிட்டைப் போட...

‘‘ஆமாடா! நானும் கேள்விப்பட்டேன். ரஜினி டிராப் பண்ண ஜக்குபாய் விளம்பரத்தில் வருமே... ‘ஆண்டவா! நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’னு. அப்படிச் சுத்தி இருக்கிறவங்களே சூடம் காட்டினா, என்ன பண்றது சொல்லு? சம்பந்தப்பட்டவங்க பாதிக்கப்படுவாங்களேன்னு யாருமே யோசிக்கிறதில்லை!’’ - உச்

கொட்டினாள் ஜிக்கி. ‘‘ஹேய்... ஒரு சோகமான நியூஸ்ப்பா! மும்பையில ‘ஆல்வேஸ் ஆர்குட்’னு ஸ்கிராப் அடிச்சுட்டு இருந்த ‘அட்னன் பட்ராவாலா’ங்கிற ப்ளஸ் டூ படிக்கிற பையனை, பணத்துக்காக அவனோட நண்பர்களே கடத்திக் கொன்னுட்டாங்களாம்ப்பா! ‘ஏஞ்சல்’ங்கிற பொண்ணு பேர்ல இவங்களே ஆர்குட்ல ஒரு அக்கவுன்ட்டை ஆரம்பிச்சு, அட்னனை ஏமாத்தியிருக்காங்க. இப்படித்தான், போன மே மாசம் மணீஷ் தாக்கூர்னு ஒரு பெண்ணை ஆர்குட் அறிமுகம் மூலமா கொலை பண்ணினான் ஒருத்தன். இப்படி ஆர்குட் மூலமா குற்றங்கள் பெருகறதால, இந்தியாவுல அதைத் தடை பண்ணணும்னு எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க!’’ என்று மிக்கி சொல்லி முடிக்க, இரண்டு நிமிட நேரத்துக்கு அங்கே சின்ன மௌனம்.

‘‘சரி, இனி பாலிடிக்ஸை ஆரம்பிச்சுரலாம். பரபரப்பா அறிக்கை விட்டு அதகளம் பண்ற தலைவருக்கு ஆப்பு ரெடியாகுதாம். கழட்டி விடுறதுக்கு முன்னால ஒரு காட்டு காட்டிரலாம்னு தீவிரமா இருக்காங்களாம். அஞ்சு எம்.எல்.ஏ-க்களை கரெக்ட் பண்ணிட்டாங்களாம்! பட்சிகள் கட்சி மாறினதும் அவங்களை விட்டே அரசியல் அட்டாக் நடத்திர லாம்கிறது இப்போதைக்கு ப்ளான்! ஆடு-புலி ஆட்டம் ஆரம்பிச்சாச்சு!’’ என்று ஸ்கூப் கொடுத்தான் விக்கி.

‘‘இன்னொரு காமெடி கேள்விப்பட்டியா? ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவுக்காக சத்தியமூர்த்தி பவனுக்குப் போனார் சி.எம். ஆனா, அங்கே காங்கிரஸ் கட்சி ஆபீஸ்ல கூட்டமே இல்லியாம். ஆட்சியில் பங்கு கேட்டுப் போராடுறவங்களை கூல் பண்ண லாம்னுதான் இந்த விசிட்டுக்கே சம்மதிச்சாராம் கலைஞர். ஆனா, அவருக்கு இருந்த பெருந்தன்மை காங்கிரஸுக்கு இல்லாமப்போச்சு! பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், தலைவர்கள்னு யாருமே வரலை. இது கலைஞருக்கு பெரிய ஷாக்காம். தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அழைப்பை ஏத்துக்கிட்டதால ஜி.கே.வாசன், இளங்கோவன் தரப்பெல்லாம் ஆப்சென்ட். ஹால்ல நாற்காலிங்க காலியா இருக்கவும் முதல்வர் கட்சிக்காரங்களே ஆளுங்களைப் புடிச்சுட்டு வந்தாங்களாம்!’’ என்றான் மிக்கி.

‘‘இன்னொரு இடத்துல, ஆளைப் பிடிக்க முடியாம தடுமாறுவது தெரியுமா? வாரிசு ஹீரோ கொஞ்ச நாளா வீட்டுல யார் பேச்சையும் கேக்கிறதில்லையாம். ராத்திரி பத்து மணியானதும் வீட்டை விட்டு, விடு ஜூட்! ஷூட்டிங், கம்போஸிங், எடிட் டிங், டப்பிங், யம்மாடி ஆத்தாடின்னு மறுநாள் சாயங்காலம்தான் வீட்டுக்கு வர்றாராம். ஒரு மணி நேரத்தில் மறுபடி ஜூட்! பேசாம, கார் சாவியை ஒளிச்சு வெச்சிரலாமானு பார்க்கிறாங்களாம்!’’ - சிரித்தான் விக்கி.

‘‘த்ரிஷாகிட்டே மட்டும் அது நடக்காது! எப்பவும் கையில கார் சாவியோடதான் திரியுறாங்க! ஏன்னா, பொண்ணு இப்போ புதுசா பிளாக் கலர் பி.எம்.டபிள்யூ கார் வாங்கி இருக்காங்க. அம்மணி கால் இப்ப தரையிலயே இல்லை. எப்பவுமே வ்ர்ர்ர்ரூம்ம்ம்தான்..!’’ - கண் சொடுக்கினாள் ஜிக்கி.

‘‘செப்டம்பர் 15 கலைஞர் டி.வி. களத்தில் இறங்குது. தமிழ்நாடு முழுக்க தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள் நடக்குது. ஊர் ஊரா வினைல் போர்டுகள், சுவர் விளம்பரங்கள்னு பின்னிஎடுக்கப் போறாங்க. அதுக்கு முதல் நாள், செப்டம்பர் 14-ம் தேதி தே.மு.தி.க. கட்சியின் மூன்றாவது பிறந்த நாளாம். இந்த வருஷம் பட்டையைக் கிளப்பிரணும்னு ப்ளான் பண்ணி இருக்காங்க. ஆஹா, செம சுவாரஸ்யம் காத்திருக்கு!’’ - டேபிளில் தாளம் போட்டான் மிக்கி.

‘‘விஜய் - தரணி - உதயநிதி கூட்டணி பண்ணப்போற புதுப் படத்தின் ஹீரோயின் யார் சொல்லு?’’ - புதிர் போட்டாள் ஜிக்கி.

‘‘த்ரிஷா இல்லாங்காட்டி... அசின்’’ என்றான் மிக்கி.

‘‘நோ சான்ஸ்..! வித்யா பாலன்!’’ சிரித்த ஜிக்கி, அடுத்த ராக்கெட்டையும் கிளப்பினாள்...

‘‘படத்தோட பேரு குருவி!’’

‘‘தட்ஸ் க்யூட்!’’ என்றான் விக்கி.

\ (வருவாங்க!)