விஜய் பார்ட்டி பாஸ்!

விருந்துக்கு அழைக்கிறார் விஜய்!

‘‘ஹ  லோ... வணக்கங்ணா! என்கூட விருந்து சாப்பிட வரீங்களாண்ணா?

வாங்க, ஜாலியா பேசுவோம்... அரட்டையடிப்போம்... என்கிட்டே என்ன கேக்கணுமோ கேளுங்க... எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன். உங்க அனுபவங்களை நீங்க சொல்லுங்க! இப்படி உங்களோடு ஒண்ணாக் கூடி என்ஜாய் பண்ற சந்தர்ப்பம் கிடைச்சா நான் மிஸ் பண்றதே இல்லீங்ணா!

ஆனா, அதுக்கு முன்னே நீங்க செய்ய வேண்டியது ஒண்ணு இருக்குங்ணா!

கீழே என்னைப் பத்தின ஒரு கேள்வி இருக்கு. அதுக்கான சரியான பதிலை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைங்க!

உங்க மொபைலை எடுங்க.  VIJAI (space)  உங்க பதில்  (a, b  அல்லது  c) (space)  என்கிட்ட உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என்னங்கறதை நச்சுனு நாலு வார்த்தை (அதிகபட்சம் 20 எழுத்துக்கள்)  (space)  உங்க பெயர் டைப் பண்ணி, 62636 என்ற எண்ணுக்கு உடனே எஸ்.எம்.எஸ். தட்டிவிடுங்க!

ண்ணா... காத்துக்கிட்டேயிருக்கேன். சீக்கிரமே நாம மீட் பண்ணணுமில்ல..!

உங்க அன்புள்ள, விஜய்.’’

வா  சகர்களே, ஞாபகம் இருக்கட்டும்... வரும் சனிக்கிழமை (25-08-07) மதியம் ஒரு மணிக்குள் உங்கள் பதிலை எஸ்.எம்.எஸ். மூலம் எங்களுக்கு அனுப்பிவிட வேண்டும். அதற்கு மேல் அனுப்பினால், உங்கள் விடை எங்களுக்குக் கிடைக்காது.

சரியான விடை அனுப்பும் வாசகர்களில் இருந்து 100 பேரை விஜய் தேர்ந்தெடுப்பார். அவரிடம் பிடித்தது என்று நீங்கள் அடிக்கிற நாலு வார்த்தை கமென்ட்டைப் பொறுத்தே, நீங்களும் அந்த நூறில் ஒருவரா என்பது முடிவாகும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ‘ஸ்பெஷல் விருந்து’க்கான ‘பாஸ்’ மற்றும் விவரங்கள் வீடு தேடி வரும் (விருந்துக்காக வந்து போகும் போக்குவரத்துச் செலவு மற்றும் தங்கும் செலவுகள் உங்களுடையதே!).

வாங்க... விஜய்யோடு அரட்டையடிச்சு, விருந்தை ஒரு பிடி பிடிச்சு... கூடவே, கை நிறைய கலர்ஃபுல் பரிசுப் பொருள்களையும், மனம்ஃபுல் சந்தோஷத்தையும் கொண்டுபோங்க!

SMS   மூலம் பதில் அனுப்ப வேண்டிய கேள்வி...

கேள்வி:   நடிகர் திலகம் சிவாஜியோடு விஜய் இணைந்து
நடித்த படம் எது?

a.  நாளைய தீர்ப்பு b.  ஒன்ஸ்மோர்  c.  ரசிகன்

மடமடன்னு மொபைலை எடுங்க; தடதடன்னு தட்டுங்க எஸ்.எம்.எஸ்-ஸை!

உங்களோடு ஜாலியா 'பார்ட்டி' பண்ண, அழகிய தமிழ்மகன் தயாரா இருக்காரு!

* பரிசுக்குரியவர்கள் தேர்வில் ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.