விகடன் புக் கிளப்

பம்மல் முதல் கோமல் வரை

-அறந்தை மணியன்

பக்கம் 160, விலை ரூ.60

சி  னிமாவின் மொழி காட்சிகள். ஆனால், தமிழ் சினிமாவின் உயிர்நாடி வசனங்கள் தான்! மெய்சிலிர்க்க வைக்கும் வசனங்களால் தமிழ் சினிமாவுக்கு உயிர்கொடுத்த வசன கர்த்தாக்களைப் பற்றிய புத்தகம் இது.

திருவிழாக்கள், அரசியல் மேடைகள், வீடுகள் என எங்கும் முழங்கிய சினிமா வசனங்கள், மக்களின் உணர்ச்சிகளை ஆக்கிரமித்திருந்தன. வசனத்துக்காகவே அந்தக் காலங்களில் தமிழ் சினிமாக்கள் நீண்ட நாட்கள் ஓடின.

பேசும் படங்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் முன்னோடி கதை - வசன கர்த்தாவாகத் திகழ்ந்த பம்மல் சம்பந்த முதலியார் தொடங்கி, ஸ்டார் அந்தஸ் துடன் இருந்த கே.சுப்பிர

மணியம், இளங்கோவன், கொத்தமங்கலம் சுப்பு, பாரதிதாசன், கண்ணதாசன், அண்ணாதுரை, ‘முரசொலி’ மாறன், கோமல் சுவாமிநாதன் உள்ளிட்ட 30 வசனகர்த்தாக்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல். அடுக்குமொழி, உவமைகள், உருவகங்கள், புதிய சொல்லாக்கங்கள் எனத் தமிழ் பேச்சு மொழிக்கே புதிய வடிவம் கொடுத்தவர்கள் இவர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்பு, படைப்பாற்றல், வசனங்கள் எழுதப்பட்ட சூழல், அதற்கு அவர் கள் எடுத்துக்கொண்ட கவனம் போன்றவை ஒரு வரலாற்று நாவலுக்கான சுவராஸ்யத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் வசன கர்த்தாக்களின் பணியையும் படைப்பாற்ற லையும் விவரிக்கும் இந்நூல், ஒரு வரலாற்றுச் சுவடு!

சாக்கிய முனி புத்தர்

-முருக சிவகுமார்

பக்கம் 160, விலை ரூ.60

ப  ழங்கால இந்தியாவில், தற்போதைய நேபாளத்தில் உள்ள கபிலவாஸ்துவில் சாக்கிய இனத்தில் பிறந்தவர் புத்தர். நேபாளத்தில் புத்தரை வழிபடுபவர்கள் அவரை ‘சாக்கிய முனி’ என்றே குறிப்பிடுகிறார்கள். புத்தரைப் பற்றிய அரிய பல செய்திகளையும், அவரின் வாழ்வையும் போதனைகளையும் விவரிக்கும் இந்நூல், புத்த பிக்குகளுக்கான நெறிமுறைகள், பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், புனிதத் தலங்கள், திரு விழாக்கள், பௌத்த வணக்கம் ஆகிய அனைத்தையும் எளிய தமிழில் தொகுத்துத் தருகிறது. ‘பௌத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு நெறிமுறை; மார்க்கம்; ஒரு சிந்தனை வெளி’ எனக் கூறும் இந்நூல், பௌத்தத்தை அணுகவும் அறிந்துகொள்ளவும் முயல் வோருக்கு ஒரு சிறந்த வழிகாட்டி!