Published:Updated:

``50 முறை எலும்பு உடைஞ்சிருக்கான்னு Actor Vijay Sethupathi ஷாக் ஆனார்!" - Dr.Fathima's Rare Disease

`Osteogenesis Imperfecta' என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஃபாத்திமாவுக்கு. இவர் கீழே விழுந்தாலோ அல்லது வேகமாக எதன்மீதாவது மோதினாலோ எலும்புகள் நொறுங்கலாம் அல்லது உடையலாம். எப்போது எந்த எலும்பு உடையுமோ என்ற அச்சத்துடனேயே ஒவ்வொருநாளையும் ஃபாத்திமா கடப்பது வேதனையின் உச்சம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism