வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (30/11/2017)

கடைசி தொடர்பு:13:34 (30/11/2017)

இந்த நிமிஷம் எங்கே எவ்வளவு மழை... தெரிஞ்சுக்கங்க! #LiveRainMeter

சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை சீசன் ஆரம்பித்துவிட்டது. சென்னை மற்றும் தமிழகத்தின் எந்தப் பகுதியில் எப்போது, எவ்வளவு மழை பொழிகிறது என்பதற்கான லைவ் அப்டேட்ஸை கீழே உள்ள லைவ் மேப்களின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.

 

மேலே உள்ள ரியல் டைம் அப்டேட்டில் சென்னை என்ற பகுதிக்கு பதிலாக நீங்கள் விரும்பும் பகுதியின் பெயரை டைப் செய்து அந்த பகுதியின் மழை அப்டேட்டுகளை பெறுங்கள்

மழை

உங்கள் பகுதியில் உள்ள மழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை குறித்த விவரங்களை கர்சரை நகர்த்தி தெரிந்து கொள்ளவும்.