Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'வேலைக்காரன்' பாடல் டீசர்!

வேலைக்காரன் படத்தின் பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

வேலைக்காரன்


இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், 'வேலைக்காரன்'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.


படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. இந்நிலையில், வேலைக்காரன் படத்தின் பாடல் டீசர் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் வருகின்ற திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப்  படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி படம் வெளியாக உள்ளது

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement