வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (29/08/2017)

கடைசி தொடர்பு:10:07 (30/08/2017)

’பலூன்’ படத்தின் ‘ஷட் அப் பண்ணுங்க’ பாடல் டிட்பிட்..!

shutup panuga

அறிமுக இயக்குநர் சினிஸ் இயக்கியிருக்கும் திரைப்படம் 'பலூன்'. ஜெய், அஞ்சலி, ஜனனி நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஹாரர் ஜானரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க