Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’சட்டத்தை உருவாக்கியவர்கள் நாம், அதை அவமானம் செய்யாதீர்’ - கமல் ட்வீட்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக் கூடாது என்று முதலில் செய்திகள் வெளியானது. அதன் பின்னர் முழுமையாக வெளியான தீர்ப்பு விவரத்தில் சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பில்லாமல் அமைதியான முறையில் போராடலாம் என்று கூறியது. 

kamal


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்றத்தை கொண்டுவரமுடியும். வாருங்கள் விவாதிக்கலாம்” என்று கூறிள்ளார்.

கமல் ஏற்கெனவே, அனிதா எனது மகள் என்று கூறினார். தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை அடிப்படையக வைத்து ட்வீட் செய்து வருகிறார். தற்போது கமல், உச்ச நீதிமன்றம் சம்பவத்தை வைத்துதான் பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close