''மத்திய அரசு தனது வழிமுறைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அண்ணா ஹஜாரே பாணி போராட்டங்களை மோசமான வடிவத்தில் சந்திக்க நேரிடும்!''

- உச்ச நீதிமன்றம்

''தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்ற பின்னர், புதிதாக சொத்து எதுவும் வாங்கவில்லை!''

- ஜெயலலிதா

''தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கை வரவேற்கத் தக்கது. அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்காமல், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்!''

- ராமகோபாலன்

''சென்னை மாநகராட்சியைப் பா.ம.க. கைப்பற்றும்!''

- ஜி.கே.மணி

''2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில், விரைவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிக்குவார். அவர் சிறைக்குப் போக இப்போதே தயாராகிக்கொள்வது நல்லது!''

- சுப்பிரமணியன் சுவாமி