Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் தொடங்க உள்ள கலகலப்பு-2 படப்பிடிப்பு!

2012 ஆம் ஆண்டு விமல்,சிவா நடித்து சுந்தர் சி இயக்கிய காமெடி திரைப்படமான   'கலகலப்பு' சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. சுந்தர் சி-யின் கனவு ப்ராஜெக்ட் என்று அவர் கூறிய 'சங்கமித்ரா'வை  இத்திரைப்படத்துக்கு பிறகு இயக்கவுள்ளதாக தெரிகிறது.

kalakalappu

இந்நிலையில் 'கலகலப்பு' 2 ஆம் பாகத்தில்  கதாநாயகர்களாக ஜீவாவும் ஜெய்யும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனராம். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி மற்றும் கேத்தரின் தெரசா நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க உள்ளார். 'அவ்னி மூவிஸ் '  சார்பாக சுந்தர் சி'யும் அவரது மனைவி குஷ்பூவும்  இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement