Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவி சீரியலில் எமி ஜாக்சன்!

Chennai: 

மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான எமி ஜாக்சன் டிவி சீரியலில் சூப்பர் கேர்ளாக நடிக்கவிருக்கிறார். தமிழில் ஐ, கெத்து, தெறி மற்றும் தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். எந்திரன் 2விலும் நடித்திருக்கிறார்.

எமி

கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற டிவி சீரியல்கள் நன்றாகப் பிரபலமடைந்து வருவதால் ஹாலிவுட் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சினிமாக்களை விடவும் சீரியல்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான முன்னணி நடிகர்களும் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் எமி ஜாக்சனும் சேர்ந்துள்ளார். சிடபள்யு என்ற டிவியில் 'சூப்பர் கேர்ள்' (Super Girl) என்ற சீரியலில் சான்டர்ன் கேர்ள்(saturn girl) என்ற பாத்திரமாக நடிக்கவுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement